Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 16:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 16 லூக்கா 16:31

லூக்கா 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

Tamil Easy Reading Version
“ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.

திருவிவிலியம்
ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்’ என்றார்.”

Luke 16:30Luke 16

King James Version (KJV)
And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.

American Standard Version (ASV)
And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, if one rise from the dead.

Bible in Basic English (BBE)
And he said to him, If they will not give attention to Moses and the prophets, they will not be moved even if someone comes back from the dead.

Darby English Bible (DBY)
And he said to him, If they hear not Moses and the prophets, not even if one rise from among [the] dead will they be persuaded.

World English Bible (WEB)
“He said to him, ‘If they don’t listen to Moses and the prophets, neither will they be persuaded if one rises from the dead.'”

Young’s Literal Translation (YLT)
And he said to him, If Moses and the prophets they do not hear, neither if one may rise out of the dead will they be persuaded.’

லூக்கா Luke 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.
And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.

And
εἶπενeipenEE-pane
he
said
δὲdethay
unto
him,
αὐτῷautōaf-TOH
If
Εἰeiee
hear
they
Μωσέωςmōseōsmoh-SAY-ose
not
καὶkaikay
Moses
τῶνtōntone
and
προφητῶνprophētōnproh-fay-TONE
the
οὐκoukook
prophets,
ἀκούουσινakouousinah-KOO-oo-seen
neither
οὐδὲoudeoo-THAY
will
they
be
persuaded,
ἐάνeanay-AN
though
τιςtistees
one
ἐκekake
rose
νεκρῶνnekrōnnay-KRONE
from
ἀναστῇanastēah-na-STAY
the
dead.
πεισθήσονταιpeisthēsontaipee-STHAY-sone-tay


Tags அதற்கு அவன் அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால் மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும் நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்
லூக்கா 16:31 Concordance லூக்கா 16:31 Interlinear லூக்கா 16:31 Image