லூக்கா 16:7
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
Tamil Easy Reading Version
“பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
திருவிவிலியம்
பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை* கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
King James Version (KJV)
Then said he to another, And how much owest thou? And he said, An hundred measures of wheat. And he said unto him, Take thy bill, and write fourscore.
American Standard Version (ASV)
Then said he to another, And how much owest thou? And he said, A hundred measures of wheat. He saith unto him, Take thy bond, and write fourscore.
Bible in Basic English (BBE)
Then he said to another, What is the amount of your debt? And he said, A hundred measures of grain. And he said to him, Take your account and put down eighty.
Darby English Bible (DBY)
Then he said to another, And thou, how much dost thou owe? And he said, A hundred cors of wheat. And he says to him, Take thy writing and write eighty.
World English Bible (WEB)
Then said he to another, ‘How much do you owe?’ He said, ‘A hundred cors{ 100 cors = about 3,910 litres or 600 bushels. } of wheat.’ He said to him, ‘Take your bill, and write eighty.’
Young’s Literal Translation (YLT)
`Afterward to another he said, And thou, how much dost thou owe? and he said, A hundred cors of wheat; and he saith to him, Take thy bill, and write eighty.
லூக்கா Luke 16:7
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
Then said he to another, And how much owest thou? And he said, An hundred measures of wheat. And he said unto him, Take thy bill, and write fourscore.
| Then | ἔπειτα | epeita | APE-ee-ta |
| said he | ἑτέρῳ | heterō | ay-TAY-roh |
| to another, | εἶπεν | eipen | EE-pane |
| And | Σὺ | sy | syoo |
| much how | δὲ | de | thay |
| owest | πόσον | poson | POH-sone |
| thou? | ὀφείλεις | opheileis | oh-FEE-lees |
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| said, | εἶπεν | eipen | EE-pane |
| An hundred | Ἑκατὸν | hekaton | ake-ah-TONE |
| measures | κόρους | korous | KOH-roos |
| of wheat. | σίτου | sitou | SEE-too |
| And | καὶ | kai | kay |
| he said | λέγει | legei | LAY-gee |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Take | Δέξαι | dexai | THAY-ksay |
| thy | σου | sou | soo |
| τὸ | to | toh | |
| bill, | γράμμα, | gramma | GRAHM-ma |
| and | καὶ | kai | kay |
| write | γράψον | grapson | GRA-psone |
| fourscore. | ὀγδοήκοντα | ogdoēkonta | oh-gthoh-A-kone-ta |
Tags பின்பு அவன் வேறொருவனை நோக்கி நீ பட்ட கடன் எவ்வளவு என்றான் அவன் நூறு கலம் கோதுமை என்றான் அப்பொழுது அவன் நீ உன் சீட்டைவாங்கி எண்பது என்று எழுது என்றான்
லூக்கா 16:7 Concordance லூக்கா 16:7 Interlinear லூக்கா 16:7 Image