Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 17:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 17 லூக்கா 17:23

லூக்கா 17:23
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள், நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

Tamil Indian Revised Version
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார்.

திருவிவிலியம்
அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால், நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.

Luke 17:22Luke 17Luke 17:24

King James Version (KJV)
And they shall say to you, See here; or, see there: go not after them, nor follow them.

American Standard Version (ASV)
And they shall say to you, Lo, there! Lo, here! go not away, nor follow after `them’:

Bible in Basic English (BBE)
And if they say to you, See, it is there! or, It is here! do not go away, or go after them.

Darby English Bible (DBY)
And they will say to you, Lo here, or Lo there; go not, nor follow [them].

World English Bible (WEB)
They will tell you, ‘Look, here!’ or ‘Look, there!’ Don’t go away, nor follow after them,

Young’s Literal Translation (YLT)
and they shall say to you, Lo, here; or lo, there; ye may not go away, nor follow;

லூக்கா Luke 17:23
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள், நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
And they shall say to you, See here; or, see there: go not after them, nor follow them.

And
καὶkaikay
they
shall
say
ἐροῦσινerousinay-ROO-seen
to
you,
ὑμῖνhyminyoo-MEEN
See
Ἰδού,idouee-THOO
here;
ὧδε·hōdeOH-thay
or,
ēay
see
Ἰδοὺidouee-THOO
there:
ἐκεῖekeiake-EE
go
after
μὴmay
not
ἀπέλθητεapelthēteah-PALE-thay-tay
them,
nor
μηδὲmēdemay-THAY
follow
διώξητεdiōxētethee-OH-ksay-tay


Tags இதோ இங்கே என்றும் அதோ அங்கே என்றும் சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள் நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்
லூக்கா 17:23 Concordance லூக்கா 17:23 Interlinear லூக்கா 17:23 Image