Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 17:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 17 லூக்கா 17:35

லூக்கா 17:35
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

Tamil Indian Revised Version
மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

Tamil Easy Reading Version
இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார்.

திருவிவிலியம்
இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

Luke 17:34Luke 17Luke 17:36

King James Version (KJV)
Two women shall be grinding together; the one shall be taken, and the other left.

American Standard Version (ASV)
There shall be two women grinding together; the one shall be taken, and the other shall be left.

Bible in Basic English (BBE)
Two women will be crushing grain together; one will be taken away and the other let go.

Darby English Bible (DBY)
Two [women] shall be grinding together; the one shall be seized and the other shall be let go.

World English Bible (WEB)
There will be two grinding grain together. One will be taken, and the other will be left.”

Young’s Literal Translation (YLT)
two women shall be grinding at the same place together, the one shall be taken, and the other shall be left;

லூக்கா Luke 17:35
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
Two women shall be grinding together; the one shall be taken, and the other left.

Two
δύοdyoTHYOO-oh
women
shall
be
ἔσονταιesontaiA-sone-tay
grinding
ἀλήθουσαιalēthousaiah-LAY-thoo-say
together;
ἐπὶepiay-PEE

τὸtotoh
the
αὐτόautoaf-TOH
one
μίαmiaMEE-ah
shall
be
taken,
παραληφθήσεται,paralēphthēsetaipa-ra-lay-FTHAY-say-tay
and
καὶkaikay
the
ay
other
ἑτέραheteraay-TAY-ra
left.
ἀφεθήσεταιaphethēsetaiah-fay-THAY-say-tay


Tags திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் மற்றவள் கைவிடப்படுவாள்
லூக்கா 17:35 Concordance லூக்கா 17:35 Interlinear லூக்கா 17:35 Image