Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 17:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 17 லூக்கா 17:7

லூக்கா 17:7
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

Tamil Easy Reading Version
“வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா?

திருவிவிலியம்
“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?

Title
நல்ல ஊழியர்கள்

Luke 17:6Luke 17Luke 17:8

King James Version (KJV)
But which of you, having a servant plowing or feeding cattle, will say unto him by and by, when he is come from the field, Go and sit down to meat?

American Standard Version (ASV)
But who is there of you, having a servant plowing or keeping sheep, that will say unto him, when he is come in from the field, Come straightway and sit down to meat;

Bible in Basic English (BBE)
But which of you, having a servant who is ploughing or keeping sheep, will say to him, when he comes in from the field, Come now and be seated and have a meal,

Darby English Bible (DBY)
But which of you [is there] who, having a bondman ploughing or shepherding, when he comes in out of the field, will say, Come and lie down immediately to table?

World English Bible (WEB)
But who is there among you, having a servant plowing or keeping sheep, that will say, when he comes in from the field, ‘Come immediately and sit down at the table,’

Young’s Literal Translation (YLT)
`But, who is he of you — having a servant ploughing or feeding — who, to him having come in out of the field, will say, Having come near, recline at meat?

லூக்கா Luke 17:7
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
But which of you, having a servant plowing or feeding cattle, will say unto him by and by, when he is come from the field, Go and sit down to meat?

But
Τίςtistees
which
δὲdethay
of
ἐξexayks
you,
ὑμῶνhymōnyoo-MONE
having
δοῦλονdoulonTHOO-lone
servant
a
ἔχωνechōnA-hone
plowing
ἀροτριῶνταarotriōntaah-roh-tree-ONE-ta
or
ēay
feeding
cattle,
ποιμαίνονταpoimainontapoo-MAY-none-ta
and
by
say
will
ὃςhosose
unto
him
εἰσελθόντιeiselthontiees-ale-THONE-tee
by,
when
he
is
come
ἐκekake
from
τοῦtoutoo
the
ἀγροῦagrouah-GROO
field,
ἐρεῖereiay-REE

Εὐθέωςeutheōsafe-THAY-ose
Go
παρελθὼνparelthōnpa-rale-THONE
and
sit
down
to
meat?
ἀνάπεσαι·anapesaiah-NA-pay-say


Tags உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது எஜமான் அவனை நோக்கி நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ
லூக்கா 17:7 Concordance லூக்கா 17:7 Interlinear லூக்கா 17:7 Image