லூக்கா 18:25
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
Tamil Indian Revised Version
செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
Tamil Easy Reading Version
ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.
திருவிவிலியம்
செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
King James Version (KJV)
For it is easier for a camel to go through a needle’s eye, than for a rich man to enter into the kingdom of God.
American Standard Version (ASV)
For it is easier for a camel to enter in through a needle’s eye, than for a rich man to enter into the kingdom of God.
Bible in Basic English (BBE)
It is simpler for a camel to go through the eye of a needle, than for a man who has much money to come into the kingdom of God.
Darby English Bible (DBY)
for it is easier for a camel to enter through a needle’s eye than for a rich man to enter into the kingdom of God.
World English Bible (WEB)
For it is easier for a camel to enter in through a needle’s eye, than for a rich man to enter into the Kingdom of God.”
Young’s Literal Translation (YLT)
for it is easier for a camel through the eye of a needle to enter, than for a rich man into the reign of God to enter.’
லூக்கா Luke 18:25
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
For it is easier for a camel to go through a needle's eye, than for a rich man to enter into the kingdom of God.
| For | εὐκοπώτερον | eukopōteron | afe-koh-POH-tay-rone |
| it is | γάρ | gar | gahr |
| easier for | ἐστιν | estin | ay-steen |
| a camel | κάμηλον | kamēlon | KA-may-lone |
| go to | διὰ | dia | thee-AH |
| through | τρυμαλιᾶς | trymalias | tryoo-ma-lee-AS |
| a needle's | ῥαφίδος | rhaphidos | ra-FEE-those |
| eye, | εἰσελθεῖν | eiselthein | ees-ale-THEEN |
| for than | ἢ | ē | ay |
| a rich man | πλούσιον | plousion | PLOO-see-one |
| to enter | εἰς | eis | ees |
| into | τὴν | tēn | tane |
| the | βασιλείαν | basileian | va-see-LEE-an |
| kingdom | τοῦ | tou | too |
| of | θεοῦ | theou | thay-OO |
| God. | εἰσελθεῖν | eiselthein | ees-ale-THEEN |
Tags ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்
லூக்கா 18:25 Concordance லூக்கா 18:25 Interlinear லூக்கா 18:25 Image