Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:23

லூக்கா 19:23
பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;

Tamil Indian Revised Version
பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;

Tamil Easy Reading Version
அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான்.

திருவிவிலியம்
அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.

Luke 19:22Luke 19Luke 19:24

King James Version (KJV)
Wherefore then gavest not thou my money into the bank, that at my coming I might have required mine own with usury?

American Standard Version (ASV)
then wherefore gavest thou not my money into the bank, and I at my coming should have required it with interest?

Bible in Basic English (BBE)
Why then did you not put my money in a bank, so that when I came I would get it back with interest?

Darby English Bible (DBY)
And why didst thou not give my money to [the] bank; and *I* should have received it, at my coming, with interest?

World English Bible (WEB)
Then why didn’t you deposit my money in the bank, and at my coming, I might have earned interest on it?’

Young’s Literal Translation (YLT)
and wherefore didst thou not give my money to the bank, and I, having come, with interest might have received it?

லூக்கா Luke 19:23
பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
Wherefore then gavest not thou my money into the bank, that at my coming I might have required mine own with usury?

Wherefore
καὶkaikay
then
thou
διατίdiatithee-ah-TEE
gavest
οὐκoukook
not
ἔδωκάςedōkasA-thoh-KAHS
my
τὸtotoh

ἀργύριονargyrionar-GYOO-ree-one
money
μουmoumoo
into
ἐπὶepiay-PEE
the
τὴνtēntane
bank,
τράπεζανtrapezanTRA-pay-zahn
at
that
καὶkaikay
my
ἐγὼegōay-GOH
coming
ἐλθὼνelthōnale-THONE
I
σὺνsynsyoon
required
have
might
τόκῳtokōTOH-koh
mine
own
ἂνanan
with
ἔπραξαepraxaA-pra-ksa
usury?
αὐτὸautoaf-TOH


Tags பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை வைத்திருந்தால் நான் வரும்போது அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி
லூக்கா 19:23 Concordance லூக்கா 19:23 Interlinear லூக்கா 19:23 Image