Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:28

லூக்கா 19:28
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.

Tamil Indian Revised Version
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

Tamil Easy Reading Version
இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

திருவிவிலியம்
இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Other Title
6. எருசலேம் பணி⒣வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்§(மத் 21:1-11; மாற் 11:1-11; யோவா 12:12-19)

Luke 19:27Luke 19Luke 19:29

King James Version (KJV)
And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

American Standard Version (ASV)
And when he had thus spoken, he went on before, going up to Jerusalem.

Bible in Basic English (BBE)
And when he had said this, he went on in front of them, going up to Jerusalem.

Darby English Bible (DBY)
And having said these things, he went on before, going up to Jerusalem.

World English Bible (WEB)
Having said these things, he went on ahead, going up to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And having said these things, he went on before, going up to Jerusalem.

லூக்கா Luke 19:28
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

And
Καὶkaikay
when
he
had
thus
εἰπὼνeipōnee-PONE
spoken,
ταῦταtautaTAF-ta
went
he
ἐπορεύετοeporeuetoay-poh-RAVE-ay-toh
before,
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
ascending
up
ἀναβαίνωνanabainōnah-na-VAY-none
to
εἰςeisees
Jerusalem.
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma


Tags இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு முந்திநடந்துபோனார்
லூக்கா 19:28 Concordance லூக்கா 19:28 Interlinear லூக்கா 19:28 Image