Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:3

லூக்கா 19:3
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

Tamil Indian Revised Version
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,

Tamil Easy Reading Version
அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான்.

திருவிவிலியம்
இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

Luke 19:2Luke 19Luke 19:4

King James Version (KJV)
And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.

American Standard Version (ASV)
And he sought to see Jesus who he was; and could not for the crowd, because he was little of stature.

Bible in Basic English (BBE)
Made an attempt to get a view of Jesus, and was not able to do so, because of the people, for he was a small man.

Darby English Bible (DBY)
And he sought to see Jesus who he was: and he could not for the crowd, because he was little in stature.

World English Bible (WEB)
He was trying to see who Jesus was, and couldn’t because of the crowd, because he was short.

Young’s Literal Translation (YLT)
and he was seeking to see Jesus, who he is, and was not able for the multitude, because in stature he was small,

லூக்கா Luke 19:3
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.

And
καὶkaikay
he
sought
ἐζήτειezēteiay-ZAY-tee
to
see
ἰδεῖνideinee-THEEN

τὸνtontone
Jesus
Ἰησοῦνiēsounee-ay-SOON
who
τίςtistees
he
was;
ἐστινestinay-steen
and
καὶkaikay
could
οὐκoukook
not
ἠδύνατοēdynatoay-THYOO-na-toh
for
ἀπὸapoah-POH
the
τοῦtoutoo
press,
ὄχλουochlouOH-hloo
because
ὅτιhotiOH-tee
was
he
τῇtay
little
ἡλικίᾳhēlikiaay-lee-KEE-ah
of

μικρὸςmikrosmee-KROSE
stature.
ἦνēnane


Tags இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான் அவன் குள்ளனானபடியால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்
லூக்கா 19:3 Concordance லூக்கா 19:3 Interlinear லூக்கா 19:3 Image