Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:30

லூக்கா 19:30
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.

Tamil Easy Reading Version
அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

திருவிவிலியம்
அப்போது அவர் அவர்களிடம், “எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

Luke 19:29Luke 19Luke 19:31

King James Version (KJV)
Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.

American Standard Version (ASV)
saying, Go your way into the village over against `you’; in which as ye enter ye shall find a colt tied, whereon no man ever yet sat: loose him, and bring him.

Bible in Basic English (BBE)
Saying, Go into the little town in front of you, and on going in you will see a young ass fixed with a cord, on which no man has ever been seated; let him loose and take him.

Darby English Bible (DBY)
saying, Go into the village over against [you], in which ye will find, on entering it, a colt tied up, on which no [child] of man ever sat at any time: loose it and lead it [here].

World English Bible (WEB)
saying, “Go your way into the village on the other side, in which, as you enter, you will find a colt tied, whereon no man ever yet sat. Untie it, and bring it.

Young’s Literal Translation (YLT)
having said, Go away to the village over-against, in which, entering into, ye shall find a colt bound, on which no one of men did ever sit, having loosed it, bring `it’;

லூக்கா Luke 19:30
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.

Saying,
εἰπὼν,eipōnee-PONE
Go
ye
Ὑπάγετεhypageteyoo-PA-gay-tay
into
εἰςeisees
the
τὴνtēntane
village
κατέναντιkatenantika-TAY-nahn-tee
over
against
κώμηνkōmēnKOH-mane
in
you;
ἐνenane
the
which
ay
at
your
entering
εἰσπορευόμενοιeisporeuomenoiees-poh-rave-OH-may-noo
find
shall
ye
εὑρήσετεheurēseteave-RAY-say-tay
a
colt
πῶλονpōlonPOH-lone
tied,
δεδεμένονdedemenonthay-thay-MAY-none
whereon
ἐφ'ephafe

ὃνhonone
yet
never
οὐδεὶςoudeisoo-THEES

πώποτεpōpotePOH-poh-tay
man
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
sat:
ἐκάθισενekathisenay-KA-thee-sane
loose
λύσαντεςlysantesLYOO-sahn-tase
him,
αὐτὸνautonaf-TONE
and
bring
ἀγάγετεagageteah-GA-gay-tay


Tags உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள் அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள் அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்
லூக்கா 19:30 Concordance லூக்கா 19:30 Interlinear லூக்கா 19:30 Image