Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:33

லூக்கா 19:33
கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், “கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்கள்.

Luke 19:32Luke 19Luke 19:34

King James Version (KJV)
And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?

American Standard Version (ASV)
And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?

Bible in Basic English (BBE)
And when they were getting the young ass, the owners of it said to them, Why are you taking the young ass?

Darby English Bible (DBY)
And as they were loosing the colt, its masters said to them, Why loose ye the colt?

World English Bible (WEB)
As they were untying the colt, the owners of it said to them, “Why are you untying the colt?”

Young’s Literal Translation (YLT)
and while they are loosing the colt, its owners said unto them, `Why loose ye the colt?’

லூக்கா Luke 19:33
கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?

And
λυόντωνlyontōnlyoo-ONE-tone
as
they
δὲdethay
were
loosing
αὐτῶνautōnaf-TONE
the
τὸνtontone
colt,
πῶλονpōlonPOH-lone
the
εἶπονeiponEE-pone
owners
οἱhoioo
thereof
κύριοιkyrioiKYOO-ree-oo
said
αὐτοῦautouaf-TOO
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
Why
Τίtitee
loose
ye
λύετεlyeteLYOO-ay-tay
the
τὸνtontone
colt?
πῶλονpōlonPOH-lone


Tags கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது அதற்கு உடையவர்கள் குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்
லூக்கா 19:33 Concordance லூக்கா 19:33 Interlinear லூக்கா 19:33 Image