Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 2:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 2 லூக்கா 2:49

லூக்கா 2:49
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார்.

திருவிவிலியம்
அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார்.

Luke 2:48Luke 2Luke 2:50

King James Version (KJV)
And he said unto them, How is it that ye sought me? wist ye not that I must be about my Father’s business?

American Standard Version (ASV)
And he said unto them, How is it that ye sought me? knew ye not that I must be in my Father’s house?

Bible in Basic English (BBE)
And he said to them, Why were you looking for me? was it not clear to you that my right place was in my Father’s house?

Darby English Bible (DBY)
And he said to them, Why [is it] that ye have sought me? did ye not know that I ought to be [occupied] in my Father’s business?

World English Bible (WEB)
He said to them, “Why were you looking for me? Didn’t you know that I must be in my Father’s house?”

Young’s Literal Translation (YLT)
And he said unto them, `Why `is it’ that ye were seeking me? did ye not know that in the things of my Father it behoveth me to be?’

லூக்கா Luke 2:49
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
And he said unto them, How is it that ye sought me? wist ye not that I must be about my Father's business?

And
καὶkaikay
he
said
εἶπενeipenEE-pane
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
How
Τίtitee
that
it
is
ὅτιhotiOH-tee
ye
sought
ἐζητεῖτέezēteiteay-zay-TEE-TAY
me?
μεmemay
ye
wist
οὐκoukook
not
ᾔδειτεēdeiteA-thee-tay
that
ὅτιhotiOH-tee
I
ἐνenane
must
τοῖςtoistoos
be
τοῦtoutoo
about
πατρόςpatrospa-TROSE
my
μουmoumoo
Father's
δεῖdeithee

εἶναίeinaiEE-NAY
business?
μεmemay


Tags அதற்கு அவர் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்
லூக்கா 2:49 Concordance லூக்கா 2:49 Interlinear லூக்கா 2:49 Image