லூக்கா 20:16
அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களை அழித்து, திராட்சைத்தோட்டத்தை வேறு தோட்டக்காரர்களிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர். அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர்.
திருவிவிலியம்
அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்.”⒫ அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ! அப்படி நடக்கக் கூடாது” என்றார்கள்.
King James Version (KJV)
He shall come and destroy these husbandmen, and shall give the vineyard to others. And when they heard it, they said, God forbid.
American Standard Version (ASV)
He will come and destroy these husbandmen, and will give the vineyard unto others. And when they heard it, they said, God forbid.
Bible in Basic English (BBE)
He will come and put them to destruction and give the garden to others. And when he said this, they said, May it not be so.
Darby English Bible (DBY)
He will come and destroy those husbandmen, and will give the vineyard to others. And when they heard it they said, May it never be!
World English Bible (WEB)
He will come and destroy these farmers, and will give the vineyard to others.” When they heard it, they said, “May it never be!”
Young’s Literal Translation (YLT)
He will come, and destroy these husbandmen, and will give the vineyard to others.’ And having heard, they said, `Let it not be!’
லூக்கா Luke 20:16
அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
He shall come and destroy these husbandmen, and shall give the vineyard to others. And when they heard it, they said, God forbid.
| He shall come | ἐλεύσεται | eleusetai | ay-LAYF-say-tay |
| and | καὶ | kai | kay |
| destroy | ἀπολέσει | apolesei | ah-poh-LAY-see |
| these | τοὺς | tous | toos |
| husbandmen, | γεωργοὺς | geōrgous | gay-ore-GOOS |
| and | τούτους | toutous | TOO-toos |
| shall give | καὶ | kai | kay |
| the | δώσει | dōsei | THOH-see |
| vineyard | τὸν | ton | tone |
| And others. to | ἀμπελῶνα | ampelōna | am-pay-LOH-na |
| when | ἄλλοις | allois | AL-loos |
| they heard | ἀκούσαντες | akousantes | ah-KOO-sahn-tase |
| said, they it, | δὲ | de | thay |
| God forbid. | εἶπον, | eipon | EE-pone |
| Μὴ | mē | may | |
| γένοιτο | genoito | GAY-noo-toh |
Tags அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார் அவர்கள் அதைக்கேட்டு அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்
லூக்கா 20:16 Concordance லூக்கா 20:16 Interlinear லூக்கா 20:16 Image