லூக்கா 20:26
அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.
திருவிவிலியம்
மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.
King James Version (KJV)
And they could not take hold of his words before the people: and they marvelled at his answer, and held their peace.
American Standard Version (ASV)
And they were not able to take hold of the saying before the people: and they marvelled at his answer, and held their peace.
Bible in Basic English (BBE)
And they were not able to get anything from these words before the people: but they were full of wonder at his answer, and said nothing.
Darby English Bible (DBY)
And they were not able to take hold of him in [his] expressions before the people, and, wondering at his answer, they were silent.
World English Bible (WEB)
They weren’t able to trap him in his words before the people. They marveled at his answer, and were silent.
Young’s Literal Translation (YLT)
and they were not able to take hold on his saying before the people, and having wondered at his answer, they were silent.
லூக்கா Luke 20:26
அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
And they could not take hold of his words before the people: and they marvelled at his answer, and held their peace.
| And | καὶ | kai | kay |
| they could | οὐκ | ouk | ook |
| not | ἴσχυσαν | ischysan | EE-skyoo-sahn |
| of hold take | ἐπιλαβέσθαι | epilabesthai | ay-pee-la-VAY-sthay |
| his | αὐτοῦ | autou | af-TOO |
| words | ῥήματος | rhēmatos | RAY-ma-tose |
| before | ἐναντίον | enantion | ane-an-TEE-one |
| the | τοῦ | tou | too |
| people: | λαοῦ | laou | la-OO |
| and | καὶ | kai | kay |
| they marvelled | θαυμάσαντες | thaumasantes | tha-MA-sahn-tase |
| at | ἐπὶ | epi | ay-PEE |
| his | τῇ | tē | tay |
| ἀποκρίσει | apokrisei | ah-poh-KREE-see | |
| answer, | αὐτοῦ | autou | af-TOO |
| and held their peace. | ἐσίγησαν | esigēsan | ay-SEE-gay-sahn |
Tags அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல் அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு மவுனமாயிருந்தார்கள்
லூக்கா 20:26 Concordance லூக்கா 20:26 Interlinear லூக்கா 20:26 Image