லூக்கா 20:39
அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள்.
Tamil Easy Reading Version
வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர்.
திருவிவிலியம்
மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர்.
King James Version (KJV)
Then certain of the scribes answering said, Master, thou hast well said.
American Standard Version (ASV)
And certain of the scribes answering said, Teacher, thou hast well said.
Bible in Basic English (BBE)
And some of the scribes, in answer to this, said, Master, you have said well.
Darby English Bible (DBY)
And some of the scribes answering said, Teacher, thou hast well spoken.
World English Bible (WEB)
Some of the scribes answered, “Teacher, you speak well.”
Young’s Literal Translation (YLT)
And certain of the scribes answering said, `Teacher, thou didst say well;’
லூக்கா Luke 20:39
அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
Then certain of the scribes answering said, Master, thou hast well said.
| Then | ἀποκριθέντες | apokrithentes | ah-poh-kree-THANE-tase |
| certain | δέ | de | thay |
| of the | τινες | tines | tee-nase |
| scribes | τῶν | tōn | tone |
| answering | γραμματέων | grammateōn | grahm-ma-TAY-one |
| said, | εἶπον, | eipon | EE-pone |
| Master, | Διδάσκαλε | didaskale | thee-THA-ska-lay |
| thou hast well | καλῶς | kalōs | ka-LOSE |
| said. | εἶπας | eipas | EE-pahs |
Tags அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு போதகரே நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்
லூக்கா 20:39 Concordance லூக்கா 20:39 Interlinear லூக்கா 20:39 Image