லூக்கா 20:6
மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
Tamil Indian Revised Version
மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
Tamil Easy Reading Version
ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
திருவிவிலியம்
‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்” என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
King James Version (KJV)
But and if we say, Of men; all the people will stone us: for they be persuaded that John was a prophet.
American Standard Version (ASV)
But if we shall say, From men; all the people will stone us: for they are persuaded that John was a prophet.
Bible in Basic English (BBE)
But if we say, Of men; we will be stoned by the people, for they are certain that John was a prophet.
Darby English Bible (DBY)
but if we should say, Of men, the whole people will stone us, for they are persuaded that John was a prophet.
World English Bible (WEB)
But if we say, ‘From men,’ all the people will stone us, for they are persuaded that John was a prophet.”
Young’s Literal Translation (YLT)
and if we may say, From men, all the people will stone us, for they are having been persuaded John to be a prophet.’
லூக்கா Luke 20:6
மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
But and if we say, Of men; all the people will stone us: for they be persuaded that John was a prophet.
| But and | ἐὰν | ean | ay-AN |
| if | δὲ | de | thay |
| we say, | εἴπωμεν | eipōmen | EE-poh-mane |
| Of | Ἐξ | ex | ayks |
| men; | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
| all | πᾶς | pas | pahs |
| the | ὁ | ho | oh |
| people | λαὸς | laos | la-OSE |
| stone will | καταλιθάσει | katalithasei | ka-ta-lee-THA-see |
| us: | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| for | πεπεισμένος | pepeismenos | pay-pee-SMAY-nose |
| they be persuaded that | γάρ | gar | gahr |
| ἐστιν | estin | ay-steen | |
| John | Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane |
| was | προφήτην | prophētēn | proh-FAY-tane |
| a prophet. | εἶναι | einai | EE-nay |
Tags மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால் ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி
லூக்கா 20:6 Concordance லூக்கா 20:6 Interlinear லூக்கா 20:6 Image