Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 21:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 21 லூக்கா 21:11

லூக்கா 21:11
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

Tamil Indian Revised Version
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

Tamil Easy Reading Version
பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.

திருவிவிலியம்
பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

Luke 21:10Luke 21Luke 21:12

King James Version (KJV)
And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.

American Standard Version (ASV)
and there shall be great earthquakes, and in divers places famines and pestilences; and there shall be terrors and great signs from heaven.

Bible in Basic English (BBE)
There will be great earth-shocks and outbursts of disease in a number of places, and men will be without food; and there will be wonders and great signs from heaven.

Darby English Bible (DBY)
there shall be both great earthquakes in different places, and famines and pestilences; and there shall be fearful sights and great signs from heaven.

World English Bible (WEB)
There will be great earthquakes, famines, and plagues in various places. There will be terrors and great signs from heaven.

Young’s Literal Translation (YLT)
great shakings also in every place, and famines, and pestilences, there shall be; fearful things also, and great signs from heaven there shall be;

லூக்கா Luke 21:11
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.

And
σεισμοίseismoisee-SMOO
great
τεtetay
earthquakes
μεγάλοιmegaloimay-GA-loo
shall
be
κατὰkataka-TA
in
τόπουςtopousTOH-poos
divers
places,
καὶkaikay
and
λιμοὶlimoilee-MOO
famines,
καὶkaikay
and
λοιμοὶloimoiloo-MOO
pestilences;
ἔσονταιesontaiA-sone-tay
and
φόβητράphobētraFOH-vay-TRA
fearful
sights
τεtetay
and
καὶkaikay
great
σημεῖαsēmeiasay-MEE-ah
signs
ἀπ'apap
shall
there
be
οὐρανοῦouranouoo-ra-NOO
from
μεγάλαmegalamay-GA-la
heaven.
ἔσταιestaiA-stay


Tags பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உண்டாகும் வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்
லூக்கா 21:11 Concordance லூக்கா 21:11 Interlinear லூக்கா 21:11 Image