Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 21:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 21 லூக்கா 21:5

லூக்கா 21:5
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

Tamil Indian Revised Version
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது,

Tamil Easy Reading Version
சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.

திருவிவிலியம்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

Other Title
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்§(மத் 24:1-2; மாற் 13:1-2)

Luke 21:4Luke 21Luke 21:6

King James Version (KJV)
And as some spake of the temple, how it was adorned with goodly stones and gifts, he said,

American Standard Version (ASV)
And as some spake of the temple, how it was adorned with goodly stones and offerings, he said,

Bible in Basic English (BBE)
And some were talking about the Temple, how it was made fair with beautiful stones and with offerings, but he said,

Darby English Bible (DBY)
And as some spoke of the temple, that it was adorned with goodly stones and consecrated offerings, he said,

World English Bible (WEB)
As some were talking about the temple and how it was decorated with beautiful stones and gifts, he said,

Young’s Literal Translation (YLT)
And certain saying about the temple, that with goodly stones and devoted things it hath been adorned, he said,

லூக்கா Luke 21:5
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,
And as some spake of the temple, how it was adorned with goodly stones and gifts, he said,

And
Καίkaikay
as
some
τινωνtinōntee-none
spake
λεγόντωνlegontōnlay-GONE-tone
of
περὶperipay-REE
the
τοῦtoutoo
temple,
ἱεροῦhierouee-ay-ROO
how
ὅτιhotiOH-tee
adorned
was
it
λίθοιςlithoisLEE-thoos
with
goodly
καλοῖςkaloiska-LOOS
stones
καὶkaikay
and
ἀναθήμασινanathēmasinah-na-THAY-ma-seen
gifts,
κεκόσμηταιkekosmētaikay-KOH-smay-tay
he
said,
εἶπενeipenEE-pane


Tags பின்பு சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது
லூக்கா 21:5 Concordance லூக்கா 21:5 Interlinear லூக்கா 21:5 Image