Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 21:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 21 லூக்கா 21:9

லூக்கா 21:9
யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

Tamil Indian Revised Version
சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

Tamil Easy Reading Version
யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.

திருவிவிலியம்
ஆனால், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது” என்றார்.

Luke 21:8Luke 21Luke 21:10

King James Version (KJV)
But when ye shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.

American Standard Version (ASV)
And when ye shall hear of wars and tumults, be not terrified: for these things must needs come to pass first; but the end is not immediately.

Bible in Basic English (BBE)
And when news of wars and troubled times comes to your ears, have no fear; for these things have to be, but the end will not be now.

Darby English Bible (DBY)
And when ye shall hear of wars and tumults, be not terrified, for these things must first take place, but the end is not immediately.

World English Bible (WEB)
When you hear of wars and disturbances, don’t be terrified, for these things must happen first, but the end won’t come immediately.”

Young’s Literal Translation (YLT)
and when ye may hear of wars and uprisings, be not terrified, for it behoveth these things to happen first, but the end `is’ not immediately.’

லூக்கா Luke 21:9
யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
But when ye shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.

But
ὅτανhotanOH-tahn
when
δὲdethay
ye
shall
hear
ἀκούσητεakousēteah-KOO-say-tay
of
wars
πολέμουςpolemouspoh-LAY-moos
and
καὶkaikay
commotions,
ἀκαταστασίαςakatastasiasah-ka-ta-sta-SEE-as
be
not
μὴmay
terrified:
πτοηθῆτε·ptoēthēteptoh-ay-THAY-tay
for
δεῖdeithee
things
these
γὰρgargahr
must
ταῦταtautaTAF-ta
first
γενέσθαιgenesthaigay-NAY-sthay
come
to
pass;
πρῶτονprōtonPROH-tone
but
ἀλλ'allal
the
οὐκoukook
end
εὐθέωςeutheōsafe-THAY-ose
is
not
τὸtotoh
by
and
by.
τέλοςtelosTAY-lose


Tags யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாதிருங்கள் இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்
லூக்கா 21:9 Concordance லூக்கா 21:9 Interlinear லூக்கா 21:9 Image