Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:11

லூக்கா 22:11
அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள்.

திருவிவிலியம்
அந்த வீட்டின் உரிமையாளரிடம், ‘நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ எனக் கூறுங்கள்.

Luke 22:10Luke 22Luke 22:12

King James Version (KJV)
And ye shall say unto the goodman of the house, The Master saith unto thee, Where is the guestchamber, where I shall eat the passover with my disciples?

American Standard Version (ASV)
And ye shall say unto the master of the house, The Teacher saith unto thee, Where is the guestchamber, where I shall eat the passover with my disciples?

Bible in Basic English (BBE)
And say to the master of the house, The Master says, Where is the guest-room, where I may take the Passover with my disciples?

Darby English Bible (DBY)
and ye shall say to the master of the house, The Teacher says to thee, Where is the guest-chamber where I may eat the passover with my disciples?

World English Bible (WEB)
Tell the master of the house, ‘The Teacher says to you, “Where is the guest room, where I may eat the Passover with my disciples?”‘

Young’s Literal Translation (YLT)
and ye shall say to the master of the house, The Teacher saith to thee, Where is the guest-chamber where the passover with my disciples I may eat?

லூக்கா Luke 22:11
அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
And ye shall say unto the goodman of the house, The Master saith unto thee, Where is the guestchamber, where I shall eat the passover with my disciples?

And
καὶkaikay
ye
shall
say
ἐρεῖτεereiteay-REE-tay
unto
the
τῷtoh
goodman
οἰκοδεσπότῃoikodespotēoo-koh-thay-SPOH-tay
the
of
τῆςtēstase
house,
οἰκίαςoikiasoo-KEE-as
The
ΛέγειlegeiLAY-gee
Master
σοιsoisoo
saith
hooh
thee,
unto
διδάσκαλοςdidaskalosthee-THA-ska-lose
Where
Ποῦpoupoo
is
ἐστινestinay-steen
the
τὸtotoh
guestchamber,
κατάλυμαkatalymaka-TA-lyoo-ma
where
ὅπουhopouOH-poo
eat
shall
I
τὸtotoh
the
πάσχαpaschaPA-ska
passover
μετὰmetamay-TA
with
τῶνtōntone
my
μαθητῶνmathētōnma-thay-TONE

μουmoumoo
disciples?
φάγωphagōFA-goh


Tags அந்த வீட்டெஜமானை நோக்கி நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்
லூக்கா 22:11 Concordance லூக்கா 22:11 Interlinear லூக்கா 22:11 Image