லூக்கா 22:19
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார்.
திருவிவிலியம்
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And he took bread, and gave thanks, and brake it, and gave unto them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.
American Standard Version (ASV)
And he took bread, and when he had given thanks, he brake it, and gave to them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.
Bible in Basic English (BBE)
And he took bread and, having given praise, he gave it to them when it had been broken, saying, This is my body, which is given for you: do this in memory of me.
Darby English Bible (DBY)
And having taken a loaf, when he had given thanks, he broke [it], and gave [it] to them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.
World English Bible (WEB)
He took bread, and when he had given thanks, he broke it, and gave to them, saying, “This is my body which is given for you. Do this in memory of me.”
Young’s Literal Translation (YLT)
And having taken bread, having given thanks, he brake and gave to them, saying, `This is my body, that for you is being given, this do ye — to remembrance of me.’
லூக்கா Luke 22:19
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
And he took bread, and gave thanks, and brake it, and gave unto them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.
| And | καὶ | kai | kay |
| he took | λαβὼν | labōn | la-VONE |
| bread, | ἄρτον | arton | AR-tone |
| and gave thanks, | εὐχαριστήσας | eucharistēsas | afe-ha-ree-STAY-sahs |
| brake and | ἔκλασεν | eklasen | A-kla-sane |
| it, and | καὶ | kai | kay |
| gave | ἔδωκεν | edōken | A-thoh-kane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| This | Τοῦτό | touto | TOO-TOH |
| is | ἐστιν | estin | ay-steen |
| my | τὸ | to | toh |
| σῶμά | sōma | SOH-MA | |
| body | μου | mou | moo |
| which | τὸ | to | toh |
| is given | ὑπὲρ | hyper | yoo-PARE |
| for | ὑμῶν | hymōn | yoo-MONE |
| you: | διδόμενον· | didomenon | thee-THOH-may-none |
| this | τοῦτο | touto | TOO-toh |
| do | ποιεῖτε | poieite | poo-EE-tay |
| in | εἰς | eis | ees |
| remembrance | τὴν | tēn | tane |
| of | ἐμὴν | emēn | ay-MANE |
| me. | ἀνάμνησιν | anamnēsin | ah-NAHM-nay-seen |
Tags பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்
லூக்கா 22:19 Concordance லூக்கா 22:19 Interlinear லூக்கா 22:19 Image