Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:25

லூக்கா 22:25
அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் அரசர்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

Luke 22:24Luke 22Luke 22:26

King James Version (KJV)
And he said unto them, The kings of the Gentiles exercise lordship over them; and they that exercise authority upon them are called benefactors.

American Standard Version (ASV)
And he said unto them, The kings of the Gentiles have lordship over them; and they that have authority over them are called Benefactors.

Bible in Basic English (BBE)
And he said, The kings of the Gentiles are lords over them, and those who have authority are given names of honour.

Darby English Bible (DBY)
And he said to them, The kings of the nations rule over them, and they that exercise authority over them are called benefactors.

World English Bible (WEB)
He said to them, “The kings of the Gentiles lord it over them, and those who have authority over them are called ‘benefactors.’

Young’s Literal Translation (YLT)
And he said to them, `The kings of the nations do exercise lordship over them, and those exercising authority upon them are called benefactors;

லூக்கா Luke 22:25
அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
And he said unto them, The kings of the Gentiles exercise lordship over them; and they that exercise authority upon them are called benefactors.

And
hooh
he
δὲdethay
said
εἶπενeipenEE-pane
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS
The
Οἱhoioo
kings
βασιλεῖςbasileisva-see-LEES
of
the
τῶνtōntone
Gentiles
ἐθνῶνethnōnay-THNONE
over
lordship
exercise
κυριεύουσινkyrieuousinkyoo-ree-AVE-oo-seen
them;
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
they
that
οἱhoioo
upon
authority
exercise
ἐξουσιάζοντεςexousiazontesayks-oo-see-AH-zone-tase
them
αὐτῶνautōnaf-TONE
are
called
εὐεργέταιeuergetaiave-are-GAY-tay
benefactors.
καλοῦνταιkalountaika-LOON-tay


Tags அவர் அவர்களை நோக்கி புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்
லூக்கா 22:25 Concordance லூக்கா 22:25 Interlinear லூக்கா 22:25 Image