Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:35

லூக்கா 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார். சீஷர்கள், “இல்லை” என்றார்கள்.

திருவிவிலியம்
இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்ததில்லை” என்றார்கள்.

Title
நிறைவேறும் வேதவாக்கியம்

Other Title
பணப்பையும் வாளும்

Luke 22:34Luke 22Luke 22:36

King James Version (KJV)
And he said unto them, When I sent you without purse, and scrip, and shoes, lacked ye any thing? And they said, Nothing.

American Standard Version (ASV)
And he said unto them, When I sent you forth without purse, and wallet, and shoes, lacked ye anything? And they said, Nothing.

Bible in Basic English (BBE)
And he said to them, When I sent you out without money or bag or shoes, were you in need of anything? And they said, Nothing.

Darby English Bible (DBY)
And he said to them, When I sent you without purse and scrip and sandals, did ye lack anything? And they said, Nothing.

World English Bible (WEB)
He said to them, “When I sent you out without purse, and wallet, and shoes, did you lack anything?” They said, “Nothing.”

Young’s Literal Translation (YLT)
And he said to them, `When I sent you without bag, and scrip, and sandals, did ye lack anything?’ and they said, `Nothing.’

லூக்கா Luke 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
And he said unto them, When I sent you without purse, and scrip, and shoes, lacked ye any thing? And they said, Nothing.

And
Καὶkaikay
he
said
εἶπενeipenEE-pane
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS
When
ὍτεhoteOH-tay
I
sent
ἀπέστειλαapesteilaah-PAY-stee-la
you
ὑμᾶςhymasyoo-MAHS
without
ἄτερaterAH-tare
purse,
βαλαντίουbalantiouva-lahn-TEE-oo
and
καὶkaikay
scrip,
πήραςpērasPAY-rahs
and
καὶkaikay
shoes,
ὑποδημάτωνhypodēmatōnyoo-poh-thay-MA-tone
lacked
ye
μήmay
any
τινοςtinostee-nose
thing?
ὑστερήσατεhysterēsateyoo-stay-RAY-sa-tay
And
οἱhoioo
they
δὲdethay
said,
εἶπον,eiponEE-pone
Nothing.
οὐδενόςoudenosoo-thay-NOSE


Tags பின்னும் அவர் அவர்களை நோக்கி நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார் அவர்கள் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்
லூக்கா 22:35 Concordance லூக்கா 22:35 Interlinear லூக்கா 22:35 Image