லூக்கா 22:36
அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள்.
திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.
King James Version (KJV)
Then said he unto them, But now, he that hath a purse, let him take it, and likewise his scrip: and he that hath no sword, let him sell his garment, and buy one.
American Standard Version (ASV)
And he said unto them, But now, he that hath a purse, let him take it, and likewise a wallet; and he that hath none, let him sell his cloak, and buy a sword.
Bible in Basic English (BBE)
And he said to them, But now, he who has a money-bag, or a bag for food, let him take it: and he who has not, let him give his coat for money and get a sword.
Darby English Bible (DBY)
He said therefore to them, But now he that has a purse let him take [it], in like manner also a scrip, and he that has none let him sell his garment and buy a sword;
World English Bible (WEB)
Then he said to them, “But now, whoever has a purse, let him take it, and likewise a wallet. Whoever has none, let him sell his cloak, and buy a sword.
Young’s Literal Translation (YLT)
Then said he to them, `But, now, he who is having a bag, let him take `it’ up, and in like manner also a scrip; and he who is not having, let him sell his garment, and buy a sword,
லூக்கா Luke 22:36
அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
Then said he unto them, But now, he that hath a purse, let him take it, and likewise his scrip: and he that hath no sword, let him sell his garment, and buy one.
| Then | εἶπεν | eipen | EE-pane |
| said he | οὖν | oun | oon |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| But | Ἀλλὰ | alla | al-LA |
| now, | νῦν | nyn | nyoon |
| that he | ὁ | ho | oh |
| hath | ἔχων | echōn | A-hone |
| a purse, | βαλάντιον | balantion | va-LAHN-tee-one |
| let him take | ἀράτω | aratō | ah-RA-toh |
| it, and | ὁμοίως | homoiōs | oh-MOO-ose |
| likewise | καὶ | kai | kay |
| his scrip: | πήραν | pēran | PAY-rahn |
| and | καὶ | kai | kay |
| he that | ὁ | ho | oh |
| hath | μὴ | mē | may |
| no | ἔχων | echōn | A-hone |
| sword, | πωλησάτω | pōlēsatō | poh-lay-SA-toh |
| sell him let | τὸ | to | toh |
| his | ἱμάτιον | himation | ee-MA-tee-one |
| αὐτοῦ | autou | af-TOO | |
| garment, | καὶ | kai | kay |
| and | ἀγορασάτω | agorasatō | ah-goh-ra-SA-toh |
| buy one. | μάχαιραν | machairan | MA-hay-rahn |
Tags அதற்கு அவர் இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன் பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்
லூக்கா 22:36 Concordance லூக்கா 22:36 Interlinear லூக்கா 22:36 Image