லூக்கா 22:47
அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
Tamil Indian Revised Version
அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.
Tamil Easy Reading Version
இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான்.
திருவிவிலியம்
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
Other Title
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைதுசெய்தலும்§(மத் 26:47-56; மாற் 14:43-50; யோவா 18:3-11)
King James Version (KJV)
And while he yet spake, behold a multitude, and he that was called Judas, one of the twelve, went before them, and drew near unto Jesus to kiss him.
American Standard Version (ASV)
While he yet spake, behold, a multitude, and he that was called Judas, one of the twelve, went before them; and he drew near unto Jesus to kiss him.
Bible in Basic English (BBE)
And while he was saying these words, there came a band of people, and Judas, one of the twelve, was in front of them, and he came near to Jesus to give him a kiss.
Darby English Bible (DBY)
As he was yet speaking, behold, a crowd, and he that was called Judas, one of the twelve, went on before them, and drew near to Jesus to kiss him.
World English Bible (WEB)
While he was still speaking, behold, a multitude, and he who was called Judas, one of the twelve, was leading them. He came near to Jesus to kiss him.
Young’s Literal Translation (YLT)
And while he is speaking, lo, a multitude, and he who is called Judas, one of the twelve, was coming before them, and he came nigh to Jesus to kiss him,
லூக்கா Luke 22:47
அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
And while he yet spake, behold a multitude, and he that was called Judas, one of the twelve, went before them, and drew near unto Jesus to kiss him.
| And | Ἔτι | eti | A-tee |
| while he | δέ | de | thay |
| yet | αὐτοῦ | autou | af-TOO |
| spake, | λαλοῦντος | lalountos | la-LOON-tose |
| behold | ἰδού, | idou | ee-THOO |
| a multitude, | ὄχλος | ochlos | OH-hlose |
| and | καὶ | kai | kay |
| he that | ὁ | ho | oh |
| was called | λεγόμενος | legomenos | lay-GOH-may-nose |
| Judas, | Ἰούδας | ioudas | ee-OO-thahs |
| one | εἷς | heis | ees |
| the of | τῶν | tōn | tone |
| twelve, | δώδεκα | dōdeka | THOH-thay-ka |
| went before | προήρχετο | proērcheto | proh-ARE-hay-toh |
| them, | αὐτῶν, | autōn | af-TONE |
| and | καὶ | kai | kay |
| near drew | ἤγγισεν | ēngisen | AYNG-gee-sane |
| unto | τῷ | tō | toh |
| Jesus | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| to kiss | φιλῆσαι | philēsai | feel-A-say |
| him. | αὐτόν | auton | af-TONE |
Tags அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள் அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்
லூக்கா 22:47 Concordance லூக்கா 22:47 Interlinear லூக்கா 22:47 Image