Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:6

லூக்கா 22:6
அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.

Tamil Easy Reading Version
யூதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற நேரத்தை எதிர்பார்த்திருந்தான் யூதாஸ். தன்னைச் சுற்றிலும் மக்கள் எவரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யவேண்டுமென யூதாஸ் விரும்பினான்.

திருவிவிலியம்
அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.

Luke 22:5Luke 22Luke 22:7

King James Version (KJV)
And he promised, and sought opportunity to betray him unto them in the absence of the multitude.

American Standard Version (ASV)
And he consented, and sought opportunity to deliver him unto them in the absence of the multitude.

Bible in Basic English (BBE)
And he made an agreement with them to give him up to them, if he got a chance, when the people were not present.

Darby English Bible (DBY)
And he came to an agreement to do it, and sought an opportunity to deliver him up to them away from the crowd.

World English Bible (WEB)
He consented, and sought an opportunity to deliver him to them in the absence of the multitude.

Young’s Literal Translation (YLT)
and he agreed, and was seeking a favourable season to deliver him up to them without tumult.

லூக்கா Luke 22:6
அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
And he promised, and sought opportunity to betray him unto them in the absence of the multitude.

And
καὶkaikay
he
promised,
ἐξωμολόγησενexōmologēsenayks-oh-moh-LOH-gay-sane
and
καὶkaikay
sought
ἐζήτειezēteiay-ZAY-tee
opportunity
εὐκαιρίανeukairianafe-kay-REE-an
to

τοῦtoutoo
betray
παραδοῦναιparadounaipa-ra-THOO-nay
him
αὐτὸνautonaf-TONE
unto
them
αὐτοῖςautoisaf-TOOS
in
the
absence
of
ἄτερaterAH-tare
the
multitude.
ὄχλουochlouOH-hloo


Tags அதற்கு அவன் சம்மதித்து ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்
லூக்கா 22:6 Concordance லூக்கா 22:6 Interlinear லூக்கா 22:6 Image