Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:60

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:60

லூக்கா 22:60
அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.

Tamil Indian Revised Version
அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது.

திருவிவிலியம்
பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.

Luke 22:59Luke 22Luke 22:61

King James Version (KJV)
And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.

American Standard Version (ASV)
But Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.

Bible in Basic English (BBE)
And Peter said, Man, I have no knowledge of these things of which you are talking. And straight away, while he was saying these words, there came the cry of a cock.

Darby English Bible (DBY)
And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he was yet speaking, [the] cock crew.

World English Bible (WEB)
But Peter said, “Man, I don’t know what you are talking about!” Immediately, while he was still speaking, a rooster crowed.

Young’s Literal Translation (YLT)
and Peter said, `Man, I have not known what thou sayest;’ and presently, while he is speaking, a cock crew.

லூக்கா Luke 22:60
அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.

And
εἶπενeipenEE-pane

δὲdethay
Peter
hooh
said,
ΠέτροςpetrosPAY-trose
Man,
ἌνθρωπεanthrōpeAN-throh-pay
know
I
οὐκoukook
not
οἶδαoidaOO-tha
what
hooh
sayest.
thou
λέγειςlegeisLAY-gees
And
καὶkaikay
immediately,
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
while
he
ἔτιetiA-tee
yet
λαλοῦντοςlalountosla-LOON-tose
spake,
αὐτοῦautouaf-TOO
the
ἐφώνησενephōnēsenay-FOH-nay-sane
cock
hooh
crew.
ἀλέκτωρalektōrah-LAKE-tore


Tags அதற்குப் பேதுரு மனுஷனே நீ சொல்லுகிறதை அறியேன் என்றான் அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று
லூக்கா 22:60 Concordance லூக்கா 22:60 Interlinear லூக்கா 22:60 Image