Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23 லூக்கா 23:39

லூக்கா 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

Tamil Indian Revised Version
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.

Tamil Easy Reading Version
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.

திருவிவிலியம்
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று “என்று அவரைப் பழித்துரைத்தான்.

Luke 23:38Luke 23Luke 23:40

King James Version (KJV)
And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.

American Standard Version (ASV)
And one of the malefactors that were hanged railed on him, saying, Art not thou the Christ? save thyself and us.

Bible in Basic English (BBE)
And one of the evil-doers on the cross, with bitter feeling, said to him, Are you not the Christ? Get yourself and us out of this.

Darby English Bible (DBY)
Now one of the malefactors who had been hanged spoke insultingly to him, saying, Art not thou the Christ? save thyself and us.

World English Bible (WEB)
One of the criminals who was hanged insulted him, saying, “If you are the Christ, save yourself and us!”

Young’s Literal Translation (YLT)
And one of the evil-doers who were hanged, was speaking evil of him, saying, `If thou be the Christ, save thyself and us.’

லூக்கா Luke 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.


Εἷςheisees
And
δὲdethay
one
τῶνtōntone
of
κρεμασθέντωνkremasthentōnkray-ma-STHANE-tone
the
κακούργωνkakourgōnka-KOOR-gone
malefactors
were
hanged
ἐβλασφήμειeblasphēmeiay-vla-SFAY-mee
which
railed
αὐτόνautonaf-TONE
on
λέγων,legōnLAY-gone
him,
Εἰeiee
saying,
σὺsysyoo
If
εἶeiee
thou
hooh
be
Χριστός,christoshree-STOSE
Christ,
σῶσονsōsonSOH-sone
save
σεαυτὸνseautonsay-af-TONE
thyself
καὶkaikay
and
ἡμᾶςhēmasay-MAHS


Tags அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்
லூக்கா 23:39 Concordance லூக்கா 23:39 Interlinear லூக்கா 23:39 Image