Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:14

லூக்கா 24:14
போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.

Luke 24:13Luke 24Luke 24:15

King James Version (KJV)
And they talked together of all these things which had happened.

American Standard Version (ASV)
And they communed with each other of all these things which had happened.

Bible in Basic English (BBE)
And they were talking together about all those things which had taken place.

Darby English Bible (DBY)
and they conversed with one another about all these things which had taken place.

World English Bible (WEB)
They talked with each other about all of these things which had happened.

Young’s Literal Translation (YLT)
and they were conversing with one another about all these things that have happened.

லூக்கா Luke 24:14
போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
And they talked together of all these things which had happened.

And
καὶkaikay
they
αὐτοὶautoiaf-TOO
talked
ὡμίλουνhōmilounoh-MEE-loon
together
πρὸςprosprose

ἀλλήλουςallēlousal-LAY-loos
of
περὶperipay-REE
all
πάντωνpantōnPAHN-tone
these
things
τῶνtōntone
which
συμβεβηκότωνsymbebēkotōnsyoom-vay-vay-KOH-tone
had
happened.
τούτωνtoutōnTOO-tone


Tags போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்
லூக்கா 24:14 Concordance லூக்கா 24:14 Interlinear லூக்கா 24:14 Image