லூக்கா 24:22
ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
Tamil Indian Revised Version
ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
Tamil Easy Reading Version
இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள்.
திருவிவிலியம்
ஆனால், இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;
King James Version (KJV)
Yea, and certain women also of our company made us astonished, which were early at the sepulchre;
American Standard Version (ASV)
Moreover certain women of our company amazed us, having been early at the tomb;
Bible in Basic English (BBE)
And certain women among us gave us cause for wonder, for they went early to the place where his body had been put,
Darby English Bible (DBY)
And withal, certain women from amongst us astonished us, having been very early at the sepulchre,
World English Bible (WEB)
Also, certain women of our company amazed us, having arrived early at the tomb;
Young’s Literal Translation (YLT)
`And certain women of ours also astonished us, coming early to the tomb,
லூக்கா Luke 24:22
ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
Yea, and certain women also of our company made us astonished, which were early at the sepulchre;
| Yea, | ἀλλὰ | alla | al-LA |
| and | καὶ | kai | kay |
| certain | γυναῖκές | gynaikes | gyoo-NAY-KASE |
| women | τινες | tines | tee-nase |
| also of | ἐξ | ex | ayks |
| our company | ἡμῶν | hēmōn | ay-MONE |
| astonished, made | ἐξέστησαν | exestēsan | ayks-A-stay-sahn |
| us | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| which were | γενόμεναι | genomenai | gay-NOH-may-nay |
| early | ὀρθριαὶ | orthriai | ore-three-A |
| at | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὸ | to | toh |
| sepulchre; | μνημεῖον | mnēmeion | m-nay-MEE-one |
Tags ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்
லூக்கா 24:22 Concordance லூக்கா 24:22 Interlinear லூக்கா 24:22 Image