Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:24

லூக்கா 24:24
அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்,

Tamil Indian Revised Version
அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள்.

திருவிவிலியம்
எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால், அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.⒫

Luke 24:23Luke 24Luke 24:25

King James Version (KJV)
And certain of them which were with us went to the sepulchre, and found it even so as the women had said: but him they saw not.

American Standard Version (ASV)
And certain of them that were with us went to the tomb, and found it even so as the women had said: but him they saw not.

Bible in Basic English (BBE)
And some of those who were with us went to the place, and saw that it was as the women had said, but him they did not see.

Darby English Bible (DBY)
And some of those with us went to the sepulchre, and found it so, as the women also had said, but him they saw not.

World English Bible (WEB)
Some of us went to the tomb, and found it just like the women had said, but they didn’t see him.”

Young’s Literal Translation (YLT)
and certain of those with us went away unto the tomb, and found as even the women said, and him they saw not.’

லூக்கா Luke 24:24
அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்,
And certain of them which were with us went to the sepulchre, and found it even so as the women had said: but him they saw not.

And
καὶkaikay
certain
ἀπῆλθόνapēlthonah-PALE-THONE
of
them
which
were
τινεςtinestee-nase
with
τῶνtōntone
us
σὺνsynsyoon
went
ἡμῖνhēminay-MEEN
to
ἐπὶepiay-PEE
the
τὸtotoh
sepulchre,
μνημεῖονmnēmeionm-nay-MEE-one
and
καὶkaikay
found
εὗρονheuronAVE-rone
it
even
οὕτωςhoutōsOO-tose
so
καθὼςkathōska-THOSE
as
καὶkaikay
the
αἱhaiay
women
γυναῖκεςgynaikesgyoo-NAY-kase
said:
had
εἶπονeiponEE-pone
but
αὐτὸνautonaf-TONE
him
δὲdethay
they
saw
οὐκoukook
not.
εἶδονeidonEE-thone


Tags அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய் ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள் அவரையோ காணவில்லை என்றார்கள்
லூக்கா 24:24 Concordance லூக்கா 24:24 Interlinear லூக்கா 24:24 Image