Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:4

லூக்கா 24:4
அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.

Tamil Easy Reading Version
அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள்.

திருவிவிலியம்
அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.

Luke 24:3Luke 24Luke 24:5

King James Version (KJV)
And it came to pass, as they were much perplexed thereabout, behold, two men stood by them in shining garments:

American Standard Version (ASV)
And it came to pass, while they were perplexed thereabout, behold, two men stood by them in dazzling apparel:

Bible in Basic English (BBE)
And while they were in doubt about it, they saw two men in shining clothing by them:

Darby English Bible (DBY)
And it came to pass as they were in perplexity about it, that behold, two men suddenly stood by them in shining raiment.

World English Bible (WEB)
It happened, while they were greatly perplexed about this, behold, two men stood by them in dazzling clothing.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, while they are perplexed about this, that lo, two men stood by them in glittering apparel,

லூக்கா Luke 24:4
அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.
And it came to pass, as they were much perplexed thereabout, behold, two men stood by them in shining garments:

And
καὶkaikay
it
came
to
pass,
ἐγένετοegenetoay-GAY-nay-toh
as
ἐνenane
they
τῷtoh
were

much
διαπορεῖσθαιdiaporeisthaithee-ah-poh-REE-sthay
perplexed
αὐτὰςautasaf-TAHS
thereabout,
περὶperipay-REE

τούτουtoutouTOO-too

καὶkaikay
behold,
ἰδού,idouee-THOO
two
δύοdyoTHYOO-oh
men
ἄνδρεςandresAN-thrase
by
stood
ἐπέστησανepestēsanape-A-stay-sahn
them
αὐταῖςautaisaf-TASE
in
ἐνenane
shining
ἐσθήσεσινesthēsesinay-STHAY-say-seen
garments:
ἀστραπτούσαιςastraptousaisah-stra-PTOO-sase


Tags அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்
லூக்கா 24:4 Concordance லூக்கா 24:4 Interlinear லூக்கா 24:4 Image