லூக்கா 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
Tamil Indian Revised Version
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார்.
திருவிவிலியம்
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And while they yet believed not for joy, and wondered, he said unto them, Have ye here any meat?
American Standard Version (ASV)
And while they still disbelieved for joy, and wondered, he said unto them, Have ye here anything to eat?
Bible in Basic English (BBE)
And because, for joy and wonder, they were still in doubt, he said to them, Have you any food here?
Darby English Bible (DBY)
But while they yet did not believe for joy, and were wondering, he said to them, Have ye anything here to eat?
World English Bible (WEB)
While they still didn’t believe for joy, and wondered, he said to them, “Do you have anything here to eat?”
Young’s Literal Translation (YLT)
and while they are not believing from the joy, and wondering, he said to them, `Have ye anything here to eat?’
லூக்கா Luke 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
And while they yet believed not for joy, and wondered, he said unto them, Have ye here any meat?
| And | ἔτι | eti | A-tee |
| while they | δὲ | de | thay |
| yet | ἀπιστούντων | apistountōn | ah-pee-STOON-tone |
| not believed | αὐτῶν | autōn | af-TONE |
| for | ἀπὸ | apo | ah-POH |
| τῆς | tēs | tase | |
| joy, | χαρᾶς | charas | ha-RAHS |
| and | καὶ | kai | kay |
| wondered, | θαυμαζόντων | thaumazontōn | tha-ma-ZONE-tone |
| he said | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| Have ye | Ἔχετέ | echete | A-hay-TAY |
| here | τι | ti | tee |
| any | βρώσιμον | brōsimon | VROH-see-mone |
| meat? | ἐνθάδε | enthade | ane-THA-thay |
Tags ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்
லூக்கா 24:41 Concordance லூக்கா 24:41 Interlinear லூக்கா 24:41 Image