Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 3:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 3 லூக்கா 3:14

லூக்கா 3:14
போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
போர்வீரர்களும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

திருவிவிலியம்
படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.⒫

Luke 3:13Luke 3Luke 3:15

King James Version (KJV)
And the soldiers likewise demanded of him, saying, And what shall we do? And he said unto them, Do violence to no man, neither accuse any falsely; and be content with your wages.

American Standard Version (ASV)
And soldiers also asked him, saying, And we, what must we do? And he said unto them, Extort from no man by violence, neither accuse `any one’ wrongfully; and be content with your wages.

Bible in Basic English (BBE)
And men of the army put questions to him, saying, And what have we to do? And he said to them, Do no violent acts to any man, and do not take anything without right, and let your payment be enough for you.

Darby English Bible (DBY)
And persons engaged in military service also asked him saying, And we, what should we do? And he said to them, Oppress no one, nor accuse falsely, and be satisfied with your pay.

World English Bible (WEB)
Soldiers also asked him, saying, “What about us? What must we do?” He said to them, “Extort from no one by violence, neither accuse anyone wrongfully. Be content with your wages.”

Young’s Literal Translation (YLT)
And questioning him also were those warring, saying, `And we, what shall we do?’ and he said unto them, `Do violence to no one, nor accuse falsely, and be content with your wages.’

லூக்கா Luke 3:14
போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
And the soldiers likewise demanded of him, saying, And what shall we do? And he said unto them, Do violence to no man, neither accuse any falsely; and be content with your wages.

And
ἐπηρώτωνepērōtōnape-ay-ROH-tone
the
soldiers
δὲdethay
likewise
αὐτὸνautonaf-TONE
demanded
καὶkaikay
of
him,
στρατευόμενοιstrateuomenoistra-tave-OH-may-noo
saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
And
καὶkaikay
what
ἡμεῖςhēmeisay-MEES
shall
we
Τίtitee
do?
ποιήσομενpoiēsomenpoo-A-soh-mane
And
καὶkaikay
he
said
εἶπενeipenEE-pane
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
Do
violence
to
Μηδέναmēdenamay-THAY-na
no
man,
διασείσητεdiaseisētethee-ah-SEE-say-tay
neither
μηδὲmēdemay-THAY
falsely;
accuse
συκοφαντήσητεsykophantēsētesyoo-koh-fahn-TAY-say-tay
any
and
καὶkaikay
be
content
ἀρκεῖσθεarkeisthear-KEE-sthay

τοῖςtoistoos
with
your
ὀψωνίοιςopsōnioisoh-psoh-NEE-oos
wages.
ὑμῶνhymōnyoo-MONE


Tags போர்ச்சேவகரும் அவனை நோக்கி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள் அதற்கு அவன் நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும் உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்
லூக்கா 3:14 Concordance லூக்கா 3:14 Interlinear லூக்கா 3:14 Image