Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4 லூக்கா 4:10

லூக்கா 4:10
ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,

Tamil Indian Revised Version
ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,

Tamil Easy Reading Version
“‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார்.’

திருவிவிலியம்
⁽‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள்␢ தம் தூதருக்கு உம்மைக் குறித்துக்␢ கட்டளையிடுவார்’⁾ என்றும்

Luke 4:9Luke 4Luke 4:11

King James Version (KJV)
For it is written, He shall give his angels charge over thee, to keep thee:

American Standard Version (ASV)
for it is written, He shall give his angels charge concerning thee, to guard thee:

Bible in Basic English (BBE)
He will give his angels orders to take care of you:

Darby English Bible (DBY)
for it is written, He shall give charge to his angels concerning thee to keep thee;

World English Bible (WEB)
for it is written, ‘He will give his angels charge concerning you, to guard you;’

Young’s Literal Translation (YLT)
for it hath been written — To His messengers He will give charge concerning thee, to guard over thee,

லூக்கா Luke 4:10
ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
For it is written, He shall give his angels charge over thee, to keep thee:

For
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
it
is
written,
γὰρgargahr
He
shall
give
his
ὅτιhotiOH-tee

Τοῖςtoistoos
angels
ἀγγέλοιςangeloisang-GAY-loos
charge
αὐτοῦautouaf-TOO
over
ἐντελεῖταιenteleitaiane-tay-LEE-tay
thee,
περὶperipay-REE

σοῦsousoo
to
keep
τοῦtoutoo
thee:
διαφυλάξαιdiaphylaxaithee-ah-fyoo-LA-ksay
σεsesay


Tags ஏனெனில் உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்
லூக்கா 4:10 Concordance லூக்கா 4:10 Interlinear லூக்கா 4:10 Image