Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4 லூக்கா 4:11

லூக்கா 4:11
உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
“‘உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள் தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான்.

திருவிவிலியம்
⁽‘உமது கால் கல்லில் மோதாதபடி␢ அவர்கள் தங்கள் கைகளால்␢ உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’⁾ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது.

Luke 4:10Luke 4Luke 4:12

King James Version (KJV)
And in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.

American Standard Version (ASV)
and, On their hands they shall bear thee up, Lest haply thou dash thy foot against a stone.

Bible in Basic English (BBE)
And, In their hands they will keep you up, so that your foot may not be crushed against a stone.

Darby English Bible (DBY)
and on [their] hands shall they bear thee, lest in any wise thou strike thy foot against a stone.

World English Bible (WEB)
and, ‘On their hands they will bear you up, Lest perhaps you dash your foot against a stone.'”

Young’s Literal Translation (YLT)
and — On hands they shall bear thee up, lest at any time thou mayest dash against a stone thy foot.’

லூக்கா Luke 4:11
உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
And in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.

And
καὶkaikay

ὅτιhotiOH-tee
in
Ἐπὶepiay-PEE
their
hands
χειρῶνcheirōnhee-RONE
up,
bear
shall
they
ἀροῦσίνarousinah-ROO-SEEN
thee
σεsesay
time
any
at
lest
μήποτεmēpoteMAY-poh-tay
thou
dash
προσκόψῃςproskopsēsprose-KOH-psase
thy
πρὸςprosprose

λίθονlithonLEE-thone
foot
τὸνtontone
against
πόδαpodaPOH-tha
a
stone.
σουsousoo


Tags உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்
லூக்கா 4:11 Concordance லூக்கா 4:11 Interlinear லூக்கா 4:11 Image