லூக்கா 4:14
பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
Tamil Indian Revised Version
பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.
Tamil Easy Reading Version
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின.
திருவிவிலியம்
பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
Other Title
4. கலிலேயப் பணி⒣கலிலேயப் பணியின் தொடக்கம்§(மத் 4:12-17; மாற் 1:14-15)
King James Version (KJV)
And Jesus returned in the power of the Spirit into Galilee: and there went out a fame of him through all the region round about.
American Standard Version (ASV)
And Jesus returned in the power of the Spirit into Galilee: and a fame went out concerning him through all the region round about.
Bible in Basic English (BBE)
And Jesus came back to Galilee in the power of the Spirit, and the news of him went through all the country round about.
Darby English Bible (DBY)
And Jesus returned in the power of the Spirit to Galilee; and a rumour went out into the whole surrounding country about him;
World English Bible (WEB)
Jesus returned in the power of the Spirit into Galilee, and news about him spread through all the surrounding area.
Young’s Literal Translation (YLT)
And Jesus turned back in the power of the Spirit to Galilee, and a fame went forth through all the region round about concerning him,
லூக்கா Luke 4:14
பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
And Jesus returned in the power of the Spirit into Galilee: and there went out a fame of him through all the region round about.
| And | Καὶ | kai | kay |
| ὑπέστρεψεν | hypestrepsen | yoo-PAY-stray-psane | |
| Jesus | ὁ | ho | oh |
| returned | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| power | δυνάμει | dynamei | thyoo-NA-mee |
| of the | τοῦ | tou | too |
| Spirit | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| into | εἰς | eis | ees |
| τὴν | tēn | tane | |
| Galilee: | Γαλιλαίαν | galilaian | ga-lee-LAY-an |
| and | καὶ | kai | kay |
| there went out | φήμη | phēmē | FAY-may |
| a fame | ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane |
| of | καθ' | kath | kahth |
| him | ὅλης | holēs | OH-lase |
| through | τῆς | tēs | tase |
| all | περιχώρου | perichōrou | pay-ree-HOH-roo |
| the | περὶ | peri | pay-REE |
| region round about. | αὐτοῦ | autou | af-TOO |
Tags பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார் அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று
லூக்கா 4:14 Concordance லூக்கா 4:14 Interlinear லூக்கா 4:14 Image