லூக்கா 4:17
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
Tamil Indian Revised Version
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது:
Tamil Easy Reading Version
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
திருவிவிலியம்
இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
King James Version (KJV)
And there was delivered unto him the book of the prophet Esaias. And when he had opened the book, he found the place where it was written,
American Standard Version (ASV)
And there was delivered unto him the book of the prophet Isaiah. And he opened the book, and found the place where it was written,
Bible in Basic English (BBE)
And the book of the prophet Isaiah was given to him and, opening the book, he came on the place where it is said,
Darby English Bible (DBY)
And [the] book of the prophet Esaias was given to him; and having unrolled the book he found the place where it was written,
World English Bible (WEB)
The book of the prophet Isaiah was handed to him. He opened the book, and found the place where it was written,
Young’s Literal Translation (YLT)
and there was given over to him a roll of Isaiah the prophet, and having unfolded the roll, he found the place where it hath been written:
லூக்கா Luke 4:17
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
And there was delivered unto him the book of the prophet Esaias. And when he had opened the book, he found the place where it was written,
| And | καὶ | kai | kay |
| there was delivered | ἐπεδόθη | epedothē | ape-ay-THOH-thay |
| unto him | αὐτῷ | autō | af-TOH |
| book the | βιβλίον | biblion | vee-VLEE-one |
| of the | Ἠσαΐου | ēsaiou | ay-sa-EE-oo |
| prophet | τοῦ | tou | too |
| Esaias. | προφήτου | prophētou | proh-FAY-too |
| And | καὶ | kai | kay |
| opened had he when | ἀναπτύξας | anaptyxas | ah-na-PTYOO-ksahs |
| the | τὸ | to | toh |
| book, | βιβλίον | biblion | vee-VLEE-one |
| he found | εὗρεν | heuren | AVE-rane |
| the | τὸν | ton | tone |
| place | τόπον | topon | TOH-pone |
| where | οὗ | hou | oo |
| it was | ἦν | ēn | ane |
| written, | γεγραμμένον | gegrammenon | gay-grahm-MAY-none |
Tags அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது அவர் புஸ்தகத்தை விரித்தபோது
லூக்கா 4:17 Concordance லூக்கா 4:17 Interlinear லூக்கா 4:17 Image