Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4 லூக்கா 4:26

லூக்கா 4:26
ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.

Tamil Indian Revised Version
இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேலில் உள்ள எந்த விதவையிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. சீதோனில் உள்ள நகரமாகிய சாரிபாத்தில் உள்ள விதவையிடத்துக்கே அவன் அனுப்பப்பட்டான்.

திருவிவிலியம்
ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.

Luke 4:25Luke 4Luke 4:27

King James Version (KJV)
But unto none of them was Elias sent, save unto Sarepta, a city of Sidon, unto a woman that was a widow.

American Standard Version (ASV)
and unto none of them was Elijah sent, but only to Zarephath, in the land of Sidon, unto a woman that was a widow.

Bible in Basic English (BBE)
But Elijah was not sent to one of them, but only to Zarephath, in the land of Sidon, to a woman who was a widow.

Darby English Bible (DBY)
and to none of them was Elias sent but to Sarepta of Sidonia, to a woman [that was] a widow.

World English Bible (WEB)
Elijah was sent to none of them, except to Zarephath, in the land of Sidon, to a woman who was a widow.

Young’s Literal Translation (YLT)
and unto none of them was Elijah sent, but — to Sarepta of Sidon, unto a woman, a widow;

லூக்கா Luke 4:26
ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
But unto none of them was Elias sent, save unto Sarepta, a city of Sidon, unto a woman that was a widow.

But
καὶkaikay
unto
πρὸςprosprose
none
οὐδεμίανoudemianoo-thay-MEE-an
of
them
αὐτῶνautōnaf-TONE
Elias
was
ἐπέμφθηepemphthēay-PAME-fthay
sent,
Ἠλίαςēliasay-LEE-as

εἰeiee
save
μὴmay
unto
εἰςeisees
Sarepta,
ΣάρεπταsareptaSA-ray-pta
a
city
of
Sidon,
τῆςtēstase
unto
Σιδῶνοςsidōnossee-THOH-nose
woman
a
πρὸςprosprose
that
was
a
widow.
γυναῖκαgynaikagyoo-NAY-ka
χήρανchēranHAY-rahn


Tags ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை
லூக்கா 4:26 Concordance லூக்கா 4:26 Interlinear லூக்கா 4:26 Image