Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 5:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 5 லூக்கா 5:17

லூக்கா 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

Tamil Indian Revised Version
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.

Tamil Easy Reading Version
ஒருநாள் இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். பரிசேயர்களும் வேதபாரகரும் கூட அங்கே உட்கார்ந்துகொண்டிருந்தனர். கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய நகரங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். தேவன் குணமாக்கும் வல்லமையை இயேசுவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

திருவிவிலியம்
ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

Other Title
முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்§(மத் 9:1-8; மாற் 2:1-12)

Luke 5:16Luke 5Luke 5:18

King James Version (KJV)
And it came to pass on a certain day, as he was teaching, that there were Pharisees and doctors of the law sitting by, which were come out of every town of Galilee, and Judaea, and Jerusalem: and the power of the Lord was present to heal them.

American Standard Version (ASV)
And it came to pass on one of those days, that he was teaching; and there were Pharisees and doctors of the law sitting by, who were come out of every village of Galilee and Judaea and Jerusalem: and the power of the Lord was with him to heal.

Bible in Basic English (BBE)
And it came about that on one of these days he was teaching; and some Pharisees and teachers of the law were seated there, who had come from every town of Galilee and Judaea and from Jerusalem; and the power of the Lord was with him, to make those who were ill free from their diseases.

Darby English Bible (DBY)
And it came to pass on one of the days, that *he* was teaching, and there were Pharisees and doctors of the law sitting by, who were come out of every village of Galilee and Judaea and [out of] Jerusalem; and [the] Lord’s power was [there] to heal them.

World English Bible (WEB)
It happened on one of those days, that he was teaching; and there were Pharisees and teachers of the law sitting by, who had come out of every village of Galilee, Judea, and Jerusalem. The power of the Lord was with him to heal them.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, on one of the days, that he was teaching, and there were sitting by Pharisees and teachers of the Law, who were come out of every village of Galilee, and Judea, and Jerusalem, and the power of the Lord was — to heal them.

லூக்கா Luke 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
And it came to pass on a certain day, as he was teaching, that there were Pharisees and doctors of the law sitting by, which were come out of every town of Galilee, and Judaea, and Jerusalem: and the power of the Lord was present to heal them.

And
Καὶkaikay
it
came
to
pass
ἐγένετοegenetoay-GAY-nay-toh
on
ἐνenane
certain
a
μιᾷmiamee-AH

τῶνtōntone
day,
ἡμερῶνhēmerōnay-may-RONE
as
καὶkaikay
he
αὐτὸςautosaf-TOSE
was
ἦνēnane
teaching,
διδάσκωνdidaskōnthee-THA-skone
that
καὶkaikay
there
were
ἦσανēsanA-sahn
Pharisees
καθήμενοιkathēmenoika-THAY-may-noo
and
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
law
the
of
doctors
καὶkaikay
sitting
by,
νομοδιδάσκαλοιnomodidaskaloinoh-moh-thee-THA-ska-loo
which
οἳhoioo
were
ἦσανēsanA-sahn
come
ἐληλυθότεςelēlythotesay-lay-lyoo-THOH-tase
out
of
ἐκekake
every
πάσηςpasēsPA-sase
town
κώμηςkōmēsKOH-mase

τῆςtēstase
of
Galilee,
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
and
καὶkaikay
Judaea,
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
and
καὶkaikay
Jerusalem:
Ἰερουσαλήμ·ierousalēmee-ay-roo-sa-LAME
and
καὶkaikay
the
power
δύναμιςdynamisTHYOO-na-mees
of
the
Lord
κυρίουkyrioukyoo-REE-oo
was
ἦνēnane
present
to
εἰςeisees

τὸtotoh
heal
ἰᾶσθαιiasthaiee-AH-sthay
them.
αὐτούςautousaf-TOOS


Tags பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள் அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று
லூக்கா 5:17 Concordance லூக்கா 5:17 Interlinear லூக்கா 5:17 Image