லூக்கா 5:2
அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள்.
திருவிவிலியம்
அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
And saw two ships standing by the lake: but the fishermen were gone out of them, and were washing their nets.
American Standard Version (ASV)
and he saw two boats standing by the lake: but the fishermen had gone out of them, and were washing their nets.
Bible in Basic English (BBE)
And he saw two boats by the edge of the water, but the fishermen had gone out of them and were washing their nets.
Darby English Bible (DBY)
and he saw two ships standing by the lake, but the fishermen, having come down from them, were washing their nets.
World English Bible (WEB)
He saw two boats standing by the lake, but the fishermen had gone out of them, and were washing their nets.
Young’s Literal Translation (YLT)
and he saw two boats standing beside the lake, and the fishers, having gone away from them, were washing the nets,
லூக்கா Luke 5:2
அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
And saw two ships standing by the lake: but the fishermen were gone out of them, and were washing their nets.
| And | καὶ | kai | kay |
| saw | εἶδεν | eiden | EE-thane |
| two | δύο | dyo | THYOO-oh |
| ships | πλοῖα | ploia | PLOO-ah |
| standing | ἑστῶτα | hestōta | ay-STOH-ta |
| by | παρὰ | para | pa-RA |
| the | τὴν | tēn | tane |
| lake: | λίμνην· | limnēn | LEEM-nane |
| but | οἱ | hoi | oo |
| the | δὲ | de | thay |
| fishermen | ἁλιεῖς | halieis | a-lee-EES |
| out gone were | ἀποβάντες | apobantes | ah-poh-VAHN-tase |
| of | ἀπ' | ap | ap |
| them, | αὐτῶν | autōn | af-TONE |
| and were washing | ἀπέπλυναν | apeplynan | ah-PAY-plyoo-nahn |
| their | τὰ | ta | ta |
| nets. | δίκτυα | diktya | THEEK-tyoo-ah |
Tags அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார் மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்
லூக்கா 5:2 Concordance லூக்கா 5:2 Interlinear லூக்கா 5:2 Image