லூக்கா 5:27
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.
Tamil Easy Reading Version
இது நடந்த பின்னர், இயேசு வெளியே சென்றுகொண்டிருக்கையில் வரி அலுவலகத்தின் முன்பாக வரி வசூலிப்பவன் ஒருவன் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவன் பெயர் லேவி. இயேசு அவனை நோக்கி, “என்னைத் தொடர்ந்து வா” என்றார்.
திருவிவிலியம்
அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார்.
Other Title
லேவியை அழைத்தல்§(மத் 9:9-13; மாற் 2:13-17)
King James Version (KJV)
And after these things he went forth, and saw a publican, named Levi, sitting at the receipt of custom: and he said unto him, Follow me.
American Standard Version (ASV)
And after these things he went forth, and beheld a publican, named Levi, sitting at the place of toll, and said unto him, Follow me.
Bible in Basic English (BBE)
And after these things he went out, and saw Levi, a tax-farmer, seated at the place where taxes were taken, and said to him, Come after me.
Darby English Bible (DBY)
And after these things he went forth and saw a tax-gatherer, Levi by name, sitting at the receipt of taxes, and said to him, Follow me.
World English Bible (WEB)
After these things he went out, and saw a tax collector named Levi sitting at the tax office, and said to him, “Follow me!”
Young’s Literal Translation (YLT)
And after these things he went forth, and beheld a tax-gatherer, by name Levi, sitting at the tax-office, and said to him, `Be following me;’
லூக்கா Luke 5:27
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
And after these things he went forth, and saw a publican, named Levi, sitting at the receipt of custom: and he said unto him, Follow me.
| And | Καὶ | kai | kay |
| after | μετὰ | meta | may-TA |
| these things | ταῦτα | tauta | TAF-ta |
| forth, went he | ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane |
| and | καὶ | kai | kay |
| saw | ἐθεάσατο | etheasato | ay-thay-AH-sa-toh |
| a publican, | τελώνην | telōnēn | tay-LOH-nane |
| named | ὀνόματι | onomati | oh-NOH-ma-tee |
| Levi, | Λευὶν | leuin | lave-EEN |
| sitting | καθήμενον | kathēmenon | ka-THAY-may-none |
| at | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὸ | to | toh |
| receipt of custom: | τελώνιον | telōnion | tay-LOH-nee-one |
| and | καὶ | kai | kay |
| said he | εἶπεν | eipen | EE-pane |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Follow | Ἀκολούθει | akolouthei | ah-koh-LOO-thee |
| me. | μοι | moi | moo |
Tags இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு எனக்குப் பின்சென்று வா என்றார்
லூக்கா 5:27 Concordance லூக்கா 5:27 Interlinear லூக்கா 5:27 Image