Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 5 லூக்கா 5:4

லூக்கா 5:4
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்.

திருவிவிலியம்
அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.

Luke 5:3Luke 5Luke 5:5

King James Version (KJV)
Now when he had left speaking, he said unto Simon, Launch out into the deep, and let down your nets for a draught.

American Standard Version (ASV)
And when he had left speaking, he said unto Simon, Put out into the deep, and let down your nets for a draught.

Bible in Basic English (BBE)
And when his talk was ended, he said to Simon, Go out into deep water, and let down your nets for fish.

Darby English Bible (DBY)
But when he ceased speaking, he said to Simon, Draw out into the deep [water] and let down your nets for a haul.

World English Bible (WEB)
When he had finished speaking, he said to Simon, “Put out into the deep, and let down your nets for a catch.”

Young’s Literal Translation (YLT)
And when he left off speaking, he said unto Simon, `Put back to the deep, and let down your nets for a draught;’

லூக்கா Luke 5:4
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
Now when he had left speaking, he said unto Simon, Launch out into the deep, and let down your nets for a draught.

Now
ὡςhōsose
when
δὲdethay
he
had
left
ἐπαύσατοepausatoay-PAF-sa-toh
speaking,
λαλῶνlalōnla-LONE
said
he
εἶπενeipenEE-pane
unto
πρὸςprosprose

τὸνtontone
Simon,
ΣίμωναsimōnaSEE-moh-na
out
Launch
Ἐπανάγαγεepanagageape-ah-NA-ga-gay
into
εἰςeisees
the
τὸtotoh
deep,
βάθοςbathosVA-those
and
καὶkaikay
down
let
χαλάσατεchalasateha-LA-sa-tay
your
τὰtata

δίκτυαdiktyaTHEEK-tyoo-ah
nets
ὑμῶνhymōnyoo-MONE
for
εἰςeisees
a
draught.
ἄγρανagranAH-grahn


Tags அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய் மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்
லூக்கா 5:4 Concordance லூக்கா 5:4 Interlinear லூக்கா 5:4 Image