Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:17

லூக்கா 6:17
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர்.

திருவிவிலியம்
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

Other Title
திரளான மக்களுக்குப் பணிபுரிதல்§(மத் 4:23-25)

Luke 6:16Luke 6Luke 6:18

King James Version (KJV)
And he came down with them, and stood in the plain, and the company of his disciples, and a great multitude of people out of all Judaea and Jerusalem, and from the sea coast of Tyre and Sidon, which came to hear him, and to be healed of their diseases;

American Standard Version (ASV)
and he came down with them, and stood on a level place, and a great multitude of his disciples, and a great number of the people from all Judaea and Jerusalem, and the sea coast of Tyre and Sidon, who came to hear him, and to be healed of their diseases;

Bible in Basic English (BBE)
And he came down with them to a level place, and a great band of his disciples, and a very great number of people from all Judaea and Jerusalem and from the parts of Tyre and Sidon by the sea, came to give hearing to him, and to be made well from their diseases;

Darby English Bible (DBY)
and having descended with them, he stood on a level place, and a crowd of his disciples, and a great multitude of the people from all Judaea and Jerusalem, and the sea coast of Tyre and Sidon, who came to hear him, and to be healed of their diseases;

World English Bible (WEB)
He came down with them, and stood on a level place, with a crowd of his disciples, and a great number of the people from all Judea and Jerusalem, and the sea coast of Tyre and Sidon, who came to hear him and to be healed of their diseases;

Young’s Literal Translation (YLT)
and having come down with them, he stood upon a level spot, and a crowd of his disciples, and a great multitude of the people from all Judea, and Jerusalem, and the maritime Tyre and Sidon, who came to hear him, and to be healed of their sicknesses,

லூக்கா Luke 6:17
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
And he came down with them, and stood in the plain, and the company of his disciples, and a great multitude of people out of all Judaea and Jerusalem, and from the sea coast of Tyre and Sidon, which came to hear him, and to be healed of their diseases;

And
Καὶkaikay
he
came
down
καταβὰςkatabaska-ta-VAHS
with
μετ'metmate
them,
αὐτῶνautōnaf-TONE
stood
and
ἔστηestēA-stay
in
ἐπὶepiay-PEE

τόπουtopouTOH-poo
the
plain,
πεδινοῦpedinoupay-thee-NOO
and
καὶkaikay
company
the
ὄχλοςochlosOH-hlose
of
his
μαθητῶνmathētōnma-thay-TONE
disciples,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
great
a
πλῆθοςplēthosPLAY-those
multitude
πολὺpolypoh-LYOO

τοῦtoutoo
of
people
λαοῦlaoula-OO
out
ἀπὸapoah-POH
all
of
πάσηςpasēsPA-sase

τῆςtēstase
Judaea
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
and
καὶkaikay
Jerusalem,
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
and
καὶkaikay
sea
the
from
τῆςtēstase
coast
παραλίουparalioupa-ra-LEE-oo
of
Tyre
ΤύρουtyrouTYOO-roo
and
καὶkaikay
Sidon,
Σιδῶνοςsidōnossee-THOH-nose
which
οἵhoioo
came
ἦλθονēlthonALE-thone
to
hear
ἀκοῦσαίakousaiah-KOO-SAY
him,
αὐτοῦ,autouaf-TOO
and
καὶkaikay
healed
be
to
ἰαθῆναιiathēnaiee-ah-THAY-nay
of
their
ἀπὸapoah-POH

τῶνtōntone
diseases;
νόσωνnosōnNOH-sone
αὐτῶν,autōnaf-TONE


Tags பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி சமனான ஒரு இடத்தில் நின்றார் அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும் தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும் யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும் எருசலேம் நகரத்திலிருந்தும் தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்
லூக்கா 6:17 Concordance லூக்கா 6:17 Interlinear லூக்கா 6:17 Image