Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:34

லூக்கா 6:34
திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

Tamil Indian Revised Version
திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

Tamil Easy Reading Version
திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே!

திருவிவிலியம்
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

Luke 6:33Luke 6Luke 6:35

King James Version (KJV)
And if ye lend to them of whom ye hope to receive, what thank have ye? for sinners also lend to sinners, to receive as much again.

American Standard Version (ASV)
And if ye lend to them of whom ye hope to receive, what thank have ye? even sinners lend to sinners, to receive again as much.

Bible in Basic English (BBE)
And if you let those have the use of your money, from whom you are hoping to get it back, what credit is it to you? even sinners do so to sinners, hoping to get back as much as they gave.

Darby English Bible (DBY)
And if ye lend to those from whom ye hope to receive, what thank is it to you? [for] even sinners lend to sinners that they may receive the like.

World English Bible (WEB)
If you lend to those from whom you hope to receive, what credit is that to you? Even sinners lend to sinners, to receive back as much.

Young’s Literal Translation (YLT)
and if ye lend `to those’ of whom ye hope to receive back, what grace have ye? for also the sinful lend to sinners — that they may receive again as much.

லூக்கா Luke 6:34
திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
And if ye lend to them of whom ye hope to receive, what thank have ye? for sinners also lend to sinners, to receive as much again.

And
καὶkaikay
if
ἐὰνeanay-AN
ye
lend
δανείζητεdaneizētetha-NEE-zay-tay
to
them
of
παρ'parpahr
whom
ὧνhōnone
ye
hope
ἐλπίζετεelpizeteale-PEE-zay-tay
to
receive,
ἀπολαβεῖν,apolabeinah-poh-la-VEEN
what
ποίαpoiaPOO-ah
thank
ὑμῖνhyminyoo-MEEN
have
χάριςcharisHA-rees
ye?
ἐστίνestinay-STEEN
for
καὶkaikay

γὰρgargahr
sinners
οἱhoioo
also
ἁμαρτωλοὶhamartōloia-mahr-toh-LOO
lend
ἁμαρτωλοῖςhamartōloisa-mahr-toh-LOOS
sinners,
to
δανείζουσινdaneizousintha-NEE-zoo-seen
to
ἵναhinaEE-na
receive
ἀπολάβωσινapolabōsinah-poh-LA-voh-seen

τὰtata
as
much
again.
ἴσαisaEE-sa


Tags திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே
லூக்கா 6:34 Concordance லூக்கா 6:34 Interlinear லூக்கா 6:34 Image