லூக்கா 6:36
ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
Tamil Indian Revised Version
எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள்.
திருவிவிலியம்
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
King James Version (KJV)
Be ye therefore merciful, as your Father also is merciful.
American Standard Version (ASV)
Be ye merciful, even as your Father is merciful.
Bible in Basic English (BBE)
Be full of pity, even as your Father is full of pity.
Darby English Bible (DBY)
Be ye therefore merciful, even as your Father also is merciful.
World English Bible (WEB)
Therefore be merciful, Even as your Father is also merciful.
Young’s Literal Translation (YLT)
be ye therefore merciful, as also your Father is merciful.
லூக்கா Luke 6:36
ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
Be ye therefore merciful, as your Father also is merciful.
| Be ye | Γίνεσθε | ginesthe | GEE-nay-sthay |
| therefore | οὖν | oun | oon |
| merciful, | οἰκτίρμονες | oiktirmones | ook-TEER-moh-nase |
| as | καθὼς | kathōs | ka-THOSE |
| your | καὶ | kai | kay |
| ὁ | ho | oh | |
| Father | πατὴρ | patēr | pa-TARE |
| also | ὑμῶν | hymōn | yoo-MONE |
| is | οἰκτίρμων | oiktirmōn | ook-TEER-mone |
| merciful. | ἐστίν | estin | ay-STEEN |
Tags ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்
லூக்கா 6:36 Concordance லூக்கா 6:36 Interlinear லூக்கா 6:36 Image