Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:44

லூக்கா 6:44
அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.

Tamil Indian Revised Version
ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை.

திருவிவிலியம்
ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

Luke 6:43Luke 6Luke 6:45

King James Version (KJV)
For every tree is known by his own fruit. For of thorns men do not gather figs, nor of a bramble bush gather they grapes.

American Standard Version (ASV)
For each tree is known by its own fruit. For of thorns men do not gather figs, nor of a bramble bush gather they grapes.

Bible in Basic English (BBE)
For every tree is judged by its fruit. Men do not get figs from thorns, or grapes from blackberry plants.

Darby English Bible (DBY)
for every tree is known by its own fruit, for figs are not gathered from thorns, nor grapes vintaged from a bramble.

World English Bible (WEB)
For each tree is known by its own fruit. For people don’t gather figs from thorns, nor do they gather grapes from a bramble bush.

Young’s Literal Translation (YLT)
for each tree from its own fruit is known, for not from thorns do they gather figs, nor from a bramble do they crop a grape.

லூக்கா Luke 6:44
அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
For every tree is known by his own fruit. For of thorns men do not gather figs, nor of a bramble bush gather they grapes.

For
ἕκαστονhekastonAKE-ah-stone
every
γὰρgargahr
tree
δένδρονdendronTHANE-throne
is
known
ἐκekake
by
τοῦtoutoo

ἰδίουidiouee-THEE-oo
own
his
καρποῦkarpoukahr-POO
fruit.
γινώσκεται·ginōsketaigee-NOH-skay-tay
For
οὐouoo
of
γὰρgargahr
thorns
ἐξexayks
not
do
men
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
gather
συλλέγουσινsyllegousinsyool-LAY-goo-seen
figs,
σῦκαsykaSYOO-ka
nor
οὐδὲoudeoo-THAY
of
ἐκekake
bush
bramble
a
βάτουbatouVA-too
gather
they
τρυγῶσινtrygōsintryoo-GOH-seen
grapes.
σταφυλὴνstaphylēnsta-fyoo-LANE


Tags அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை
லூக்கா 6:44 Concordance லூக்கா 6:44 Interlinear லூக்கா 6:44 Image