Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:9

லூக்கா 6:9
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு,

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,

Tamil Easy Reading Version
பின் இயேசு அவர்களை நோக்கி, “ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லதென்று உங்களைக் கேட்கிறேன். ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.

Luke 6:8Luke 6Luke 6:10

King James Version (KJV)
Then said Jesus unto them, I will ask you one thing; Is it lawful on the sabbath days to do good, or to do evil? to save life, or to destroy it?

American Standard Version (ASV)
And Jesus said unto them, I ask you, Is it lawful on the sabbath to do good, or to do harm? to save a life, or to destroy it?

Bible in Basic English (BBE)
And Jesus said, I put the question to you, Is it right to do good on the Sabbath or to do evil? to give life or to take it away?

Darby English Bible (DBY)
Jesus therefore said to them, I will ask you if it is lawful on the sabbath to do good, or to do evil? to save life, or to destroy [it]?

World English Bible (WEB)
Then Jesus said to them, “I will ask you something: Is it lawful on the Sabbath to do good, or to do harm? To save a life, or to kill?”

Young’s Literal Translation (YLT)
Then said Jesus unto them, `I will question you something: Is it lawful on the sabbaths to do good, or to do evil? life to save or to kill?’

லூக்கா Luke 6:9
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு,
Then said Jesus unto them, I will ask you one thing; Is it lawful on the sabbath days to do good, or to do evil? to save life, or to destroy it?

Then
εἶπενeipenEE-pane
said
οὖνounoon

hooh
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
ask
will
I
Ἐπερωτήσωeperōtēsōape-ay-roh-TAY-soh
you
ὑμᾶςhymasyoo-MAHS
one
thing;
τίtitee
Is
it
lawful
ἔξεστινexestinAYKS-ay-steen
sabbath
the
on
τοῖςtoistoos
days
σάββασιν,sabbasinSAHV-va-seen
to
do
good,
ἀγαθοποιῆσαιagathopoiēsaiah-ga-thoh-poo-A-say
or
ēay
evil?
do
to
κακοποιῆσαιkakopoiēsaika-koh-poo-A-say
to
save
ψυχὴνpsychēnpsyoo-HANE
life,
σῶσαιsōsaiSOH-say
or
ēay
to
destroy
ἀπολέσαιapolesaiah-poh-LAY-say


Tags அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன் ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ தீமை செய்வதோ ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ எது நியாயமென்று கேட்டு
லூக்கா 6:9 Concordance லூக்கா 6:9 Interlinear லூக்கா 6:9 Image