Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:1

லூக்கா 7:1
அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.

Tamil Indian Revised Version
இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.

Tamil Easy Reading Version
இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார்.

திருவிவிலியம்
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.

Other Title
நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்§(மத் 8:5-13; யோவா 4:43-54)

Luke 7Luke 7:2

King James Version (KJV)
Now when he had ended all his sayings in the audience of the people, he entered into Capernaum.

American Standard Version (ASV)
After he had ended all his sayings in the ears of the people, he entered into Capernaum.

Bible in Basic English (BBE)
After he had come to the end of all his words in the hearing of the people, he went into Capernaum.

Darby English Bible (DBY)
And when he had completed all his words in the hearing of the people, he entered into Capernaum.

World English Bible (WEB)
After he had finished speaking in the hearing of the people, he entered into Capernaum.

Young’s Literal Translation (YLT)
And when he completed all his sayings in the ears of the people, he went into Capernaum;

லூக்கா Luke 7:1
அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
Now when he had ended all his sayings in the audience of the people, he entered into Capernaum.

Now
Ἐπειepeiape-ee
when
δὲdethay
he
had
ended
ἐπλήρωσενeplērōsenay-PLAY-roh-sane
all
πάνταpantaPAHN-ta
his
τὰtata

ῥήματαrhēmataRAY-ma-ta
sayings
αὐτοῦautouaf-TOO
in
εἰςeisees
the
τὰςtastahs
audience
ἀκοὰςakoasah-koh-AS
of
the
τοῦtoutoo
people,
λαοῦlaoula-OO
he
entered
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
into
εἰςeisees
Capernaum.
Καπερναούμkapernaoumka-pare-na-OOM


Tags அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு கப்பர்நகூமுக்குப் போனார்
லூக்கா 7:1 Concordance லூக்கா 7:1 Interlinear லூக்கா 7:1 Image