Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:3

லூக்கா 7:3
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.

Tamil Easy Reading Version
அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான்.

திருவிவிலியம்
அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.

Luke 7:2Luke 7Luke 7:4

King James Version (KJV)
And when he heard of Jesus, he sent unto him the elders of the Jews, beseeching him that he would come and heal his servant.

American Standard Version (ASV)
And when he heard concerning Jesus, he sent unto him elders of the Jews, asking him that he would come and save his servant.

Bible in Basic English (BBE)
And when news of Jesus came to his ears, he sent to him rulers of the Jews, requesting that he would come and make his servant well.

Darby English Bible (DBY)
and having heard of Jesus, he sent to him elders of the Jews, begging him that he might come and save his bondman.

World English Bible (WEB)
When he heard about Jesus, he sent to him elders of the Jews, asking him to come and save his servant.

Young’s Literal Translation (YLT)
and having heard about Jesus, he sent unto him elders of the Jews, beseeching him, that having come he might thoroughly save his servant.

லூக்கா Luke 7:3
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
And when he heard of Jesus, he sent unto him the elders of the Jews, beseeching him that he would come and heal his servant.

And
ἀκούσαςakousasah-KOO-sahs
when
he
heard
δὲdethay
of
περὶperipay-REE

τοῦtoutoo
Jesus,
Ἰησοῦiēsouee-ay-SOO
sent
he
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
unto
πρὸςprosprose
him
αὐτὸνautonaf-TONE
the
elders
πρεσβυτέρουςpresbyterousprase-vyoo-TAY-roos
the
of
τῶνtōntone
Jews,
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
beseeching
ἐρωτῶνerōtōnay-roh-TONE
him
αὐτὸνautonaf-TONE
that
ὅπωςhopōsOH-pose
come
would
he
ἐλθὼνelthōnale-THONE
and
heal
διασώσῃdiasōsēthee-ah-SOH-say
his
τὸνtontone

δοῦλονdoulonTHOO-lone
servant.
αὐτοῦautouaf-TOO


Tags அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்
லூக்கா 7:3 Concordance லூக்கா 7:3 Interlinear லூக்கா 7:3 Image